வங்காளதேசத்தில் மனித உரிமை மீறல்கள்.. ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலுக்கு இஸ்கான் வேண்டுகோள்
வங்காளதேசத்தில் மத நம்பிக்கைகளுக்கு அப்பாற்பட்டு அனைத்து மக்களுக்கும் இஸ்கான் சேவை செய்து உணவளிப்பதாக அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
10 Dec 2024 6:00 PM IST'சிறுபான்மையினரை வங்காளதேச அரசு பாதுகாக்க வேண்டும்' - இந்தியா வலியுறுத்தல்
சிறுபான்மையினரை பாதுகாக்கும் பொறுப்பை வங்காளதேச அரசு நிறைவேற்ற வேண்டும் என இந்தியா வலியுறுத்தியுள்ளது.
29 Nov 2024 5:01 PM ISTசிறுபான்மையினர் என்றாலே சமூக விரோத நடவடிக்கையில் ஈடுபடுவார்களா ? உயர் நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி
மனிதாபிமானம் இல்லையென்றால் இந்த உலகத்தில் எவரும் வாழ முடியாது என்று நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.
1 Nov 2023 4:33 PM ISTசிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதலை கண்டித்து அமைதி ஊர்வலம்
சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதலை கண்டித்து அமைதி ஊர்வலம் நடந்தது.
10 July 2023 1:45 AM ISTசிறுபான்மையினர் கடன் தொகை பெற விண்ணப்பிக்கலாம்
சிறுபான்மையினர் கடன் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
22 May 2023 1:39 AM ISTமதச் சிறுபான்மையினர் கல்வி உதவித் தொகை நிறுத்தி வைப்பு - வைகோ கண்டனம்
கல்வி உதவித் தொகை வழங்குவதில் ஏற்கனவே இருந்த நடைமுறையே தொடர வேண்டும் என்று வைகோ கூறியுள்ளார்.
28 Nov 2022 3:34 PM ISTகாஞ்சீபுரம் மாவட்டத்தில் சிறுபான்மையினர்களுக்கான கடன் வழங்கும் சிறப்பு முகாம்கள் - 12-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை நடக்கிறது
காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள 5 வட்டங்களில் வருகிற 12-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை சிறுபான்மையினர்களுக்கான கடன் வழங்கும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது என்று மாவட்ட கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார். காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
4 Sept 2022 2:37 PM ISTசெங்கல்பட்டு மாவட்டத்தில் சிறுபான்மையினருக்கான கடன் வசதி சிறப்பு முகாம் - கலெக்டர் தகவல்
செங்கல்பட்டு மாவட்டத்தில் சிறுபான்மையினருக்கான கடன் வசதி சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
6 Aug 2022 2:16 PM ISTகாஞ்சீபுரம் மாவட்டத்தில் சிறுபான்மையினருக்கான கடன் வழங்கும் சிறப்பு முகாம்கள் - கலெக்டர் தகவல்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் சிறுபான்மையினருக்கான கடன் வழங்கும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்று கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார். காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
21 July 2022 2:43 PM IST