அனல் பறக்கும் ஈரோடு அரசியல் களம்தி.மு.க. அமைச்சர்கள்- அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் முற்றுகையிட்டு பிரசாரம்;சாலையோர  கடையில் டீ குடித்த முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி

அனல் பறக்கும் ஈரோடு அரசியல் களம்தி.மு.க. அமைச்சர்கள்- அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் முற்றுகையிட்டு பிரசாரம்;சாலையோர கடையில் டீ குடித்த முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி

இடைத்தேர்தலையொட்டி ஈரோடு தேர்தல் களம் சூடுபிடித்து உள்ளது. தி.மு.க. அமைச்சர்கள், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் ஈரோட்டை முற்றுகையிட்டு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சாலையோர கடையில் டீ குடித்தார்.
9 Feb 2023 3:19 AM IST