தமிழகத்தை இரண்டாக பிரிக்கும் திட்டம் இல்லை - மத்திய மந்திரி வி.கே.சிங்

தமிழகத்தை இரண்டாக பிரிக்கும் திட்டம் இல்லை - மத்திய மந்திரி வி.கே.சிங்

நெல்லை மாவட்ட பா.ஜனதா நிர்வாகிகள் கூட்டத்தில் மத்திய போக்குவரத்து துறை மந்திரி வி.கே.சிங் கலந்து கொண்டு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
6 July 2022 3:17 PM IST