அஸ்வினுக்கு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து
ஓய்வு பெற்ற அஸ்வினுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.
19 Dec 2024 2:41 PM ISTசட்டசபையில் உதயநிதி ஸ்டாலினுக்கு 3-வது இருக்கை ஒதுக்கீடு
3-வது இடத்தில் இருந்த நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.
10 Dec 2024 5:14 AM IST27ம் தேதி தொடங்குகிறது சென்னை புத்தக கண்காட்சி
துவக்க நிகழ்ச்சியில் எழுத்தாளர்களுக்கு கலைஞர் பொற்கிழி விருதுகளை துணை முதல்-அமைச்சர் உதயநிதி வழங்க உள்ளார்.
9 Dec 2024 12:08 PM ISTகடலூர்: மழை பாதிப்புகளை பார்வையிட்ட துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
கடலூர் மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்புகளை துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று நேரில் பார்வையிட்டார்
3 Dec 2024 2:40 PM ISTஅதிமுக கள ஆய்வு கூட்டத்தை கலவர ஆய்வு கூட்டம் என்பதா ? உதயநிதிக்கு ஆர்.பி.உதயகுமார் கண்டனம்
உண்மையை மூடி மறைப்பதில் உதயநிதி கவனம் செலுத்துகிறார் என ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
28 Nov 2024 4:31 PM ISTசைக்கிளிங் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற தமிழக வீராங்கனைகள் - உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து
சைக்கிளிங் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற தமிழக வீராங்கனைகள் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
20 Nov 2024 7:05 PM ISTஉலக கேரம் போட்டி: 3 தங்கம் வென்ற தமிழக வீராங்கனைக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து
தமிழக வீராங்கனை காசிமாவுக்கு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
17 Nov 2024 7:45 PM ISTஆசிய பசிபிக் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் தமிழக மாற்றுத்திறனாளி வீரர், வீராங்கனைககளுக்கு ஊக்கத்தொகை
வெளிநாடுகளில் நடக்கும் போட்டிகளில் பங்கேற்க 13 விளையாட்டு வீரர்களுக்கு ரூ.5.99 லட்சத்திற்கான காசோலைகளை உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
16 Nov 2024 5:24 PM ISTபாரா ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற பேட்மிண்டன் வீராங்கனை துளசிமதிக்கு உதயநிதி ஸ்டாலின் பாராட்டு
பாரா ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற பேட்மிண்டன் வீராங்கனை துளசிமதிக்கு உதயநிதி ஸ்டாலின் தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது.
16 Nov 2024 3:20 PM ISTசென்னையில் சாலை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது குறித்து உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை
துறை சார்ந்த அலுவலர்களுக்குஉரிய அறிவுரைகளை உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
15 Nov 2024 5:20 PM ISTகத்திக்குத்து சம்பவம்; டாக்டரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து உதயநிதி ஸ்டாலின் ஆறுதல்
சென்னையில் டாக்டர் கத்தியால் குத்தப்பட்ட விவகாரத்தில், முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து அவருடைய குடும்பத்தினரிடமும் டாக்டர்களிடமும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
13 Nov 2024 5:41 PM IST'மழைக்காலங்களில் மெட்ரோ பணிகள்; உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' - உதயநிதி ஸ்டாலின்
மெட்ரோ பணிகள் நடைபெறும் இடங்ளில் தண்ணீர் தேங்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
12 Nov 2024 9:10 PM IST