'திருவண்ணாமலைக்கு நாளை 800 சிறப்பு பஸ்கள் இயக்கம்' - அமைச்சர் சிவசங்கர் தகவல்
தீபம் ஏற்றப்பட்ட பின் சொந்த ஊருக்கு செல்வதற்காக 10,000 பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
12 Dec 2024 9:31 PM ISTதமிழ்நாட்டில் பைக் டாக்சிகள் இயங்கலாம்.. ஆனால் விதி மீறலில் ஈடுபடக் கூடாது - அமைச்சர் சிவசங்கர்
வாடகை அல்லாத வாகனங்களில் ஒருவர் பயணம் செய்வதை சட்டம் ஏற்றுக்கொள்ளாத சூழல் உள்ளது என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
11 Dec 2024 12:42 PM IST"ஆட்சியில் இருக்கும் போது நீட் தேர்வை ஆதரித்தார் எடப்பாடி பழனிசாமி.." - அமைச்சர் சிவசங்கர்
ரத்தகறை படிந்த கைகளில் எடப்பாடி பழனிசாமி, டூவிட் போட்டிருப்பதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
17 Aug 2024 4:36 PM ISTஇந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அரசுப் பேருந்துகள் அதிகம் இயக்கப்படுகின்றன: அமைச்சர் சிவசங்கர்
தமிழ்நாட்டில் குக்கிராமம் வரை அரசு பேருந்துகள் செல்வதாக அமைச்சர் சிவசங்கர் கூறினார்.
20 July 2024 9:43 PM ISTதாய்லாந்தில் தமிழர்களின் நினைவைப் போற்றும் 'நடுகல்' திறப்பு விழா - அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. மரியாதை
தாய்லாந்து தமிழ் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற நடுகல் திறப்பு விழாவில் அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. பங்கேற்று மரியாதை செலுத்தினர்.
1 May 2024 3:10 PM ISTமகளிருக்கான விடியல் பயணம் திட்டத்தின் கீழ் 440 கோடி இலவச பயணங்கள் - அமைச்சர் சிவசங்கர் தகவல்
மாநில திட்டகுழு ஆய்வு அறிக்கையின்படி சராசரியாக ஒரு பெண்ணுக்கு ரூ.900 மிச்சமாகிறது என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
15 March 2024 9:43 PM ISTதமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் 17 விருதுகளுக்கு தேர்வாகியுள்ளது - அமைச்சர் சிவசங்கர் தகவல்
மொத்தமாக வழங்கப்படும் விருதுகளில் 25% விருதுகளை தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் பெற்றுள்ளது என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்து உள்ளார்.
2 March 2024 9:29 PM ISTபோக்குவரத்து கழகங்களுக்கு புதிய டிரைவர்கள், கண்டக்டர்கள் தேர்வு- அமைச்சர் சிவசங்கர்
நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் புதிய டிரைவர்கள், கண்டக்டர்கள் பணிக்கு எடுக்கப்படுவார்கள் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கூறினார்.
23 Feb 2024 10:56 AM ISTதமிழகத்திற்கு 4 ஆயிரம் பஸ்கள் வாங்க அரசு நடவடிக்கை அமைச்சர் சிவசங்கர்
சென்னை மாநகர போக்குவரத்து கழகத்திற்கு 100 மின்சார பஸ்கள் வாங்கப்பட உள்ளதாக அமைச்சர் கூறினார்.
13 Feb 2024 12:15 AM IST710 பஸ்கள் கிளாம்பாக்கத்தில் இயக்கம் - போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தகவல்
கிளாம்பாக்கம் பஸ் நிலையம் முழுமையாக பயன்பாட்டிற்கு வந்த நிலையில், அரசு போக்குவரத்து கழக பஸ்கள் இன்று முதல் இயக்கப்பட்டு வருகின்றன.
30 Jan 2024 4:11 PM ISTஆம்னி பஸ்கள் கிளாம்பாக்கத்தில் இருந்துதான் இயக்கப்பட வேண்டும் - அமைச்சர் சிவசங்கர்
போக்குவரத்து ஊழியர்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் பணிச்சுமை அதிகம் என்பது உண்மைதான் என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
23 Jan 2024 11:39 AM ISTபோக்குவரத்து தொழிலாளர்களுடன் இன்று முத்தரப்பு பேச்சுவார்த்தை: அமைச்சர் சிவசங்கர்
போக்குவரத்து தொழிலாளர்களின் 6-அம்ச கோரிக்கைகளில் ஏற்கனவே 2 அம்ச கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று அமைச்சர் சிவசங்கர் கூறினார்.
19 Jan 2024 5:47 AM IST