
ஆண்களுக்கும் இலவச பேருந்து பயணம் கிடைக்குமா? அமைச்சர் சிவசங்கர் பதில்
ஆண்களுக்கும் இலவச பயணம் குறித்த ஆர்வம் வரவேற்கத்தக்கது என்று அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார்.
8 April 2025 6:06 AM
தமிழகத்தில் இயக்கப்படும் பழைய பஸ்கள் மாற்றப்படும் -அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்
தற்போது தமிழ்நாடு முழுவதும் 3,500 பஸ்கள் மக்களுடைய பயன்பாட்டுக்கு வந்திருக்கிறது என்று சிவசங்கர் கூறினார்.
1 April 2025 6:37 PM
தமிழக சட்டமன்றத்தின் மரபுகளை மாற்ற கவர்னர் முயற்சிக்கிறார் - அமைச்சர் சிவசங்கர்
தேசிய கீதத்தை அவமதிக்கும் எண்ணம் தமிழக அரசுக்கு எப்போதும் இருந்தது இல்லை என்று அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார்.
6 Jan 2025 6:06 AM
தீபாவளி சிறப்பு பஸ்கள்: எந்தெந்த ஊர்களுக்கு எங்கிருந்து இயக்கப்படுகிறது..? - அமைச்சர் தகவல்
தீபாவளி பண்டிகையையொட்டி மொத்தமாக 14 ஆயிரத்து 086 சிறப்பு பஸ்கள் இயக்க போக்குவரத்துத்துறை திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
21 Oct 2024 7:40 AM
இன்று முதல் 80 புதிய பி.எஸ் -6 சாதாரண பஸ்கள் இயக்கம் - அமைச்சர் சிவசங்கர் தகவல்
இன்று முதல் 80 புதிய BS-VI சாதாரண பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
20 Oct 2024 6:14 AM
தமிழ்நாட்டில் அரசு பஸ் கட்டணம் உயர்த்தப்படுமா..? அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்
தமிழ்நாட்டில் அரசு பஸ் கட்டணம் உயர்த்தப்படுமா.? என்பது குறித்து அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பதில் அளித்தார்.
18 July 2024 3:11 AM
கிளாம்பாக்கத்தில் இருந்து போதிய பேருந்துகள் இயங்கவில்லை என்பது வதந்தி - அமைச்சர் சிவசங்கர் பேட்டி
சிலர் வேண்டுமென்றே திட்டமிட்டு பொய் வதந்திகளை பரப்பி வருகின்றனர் என்று அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார்.
11 Feb 2024 4:33 AM
தமிழக போக்குவரத்துத்துறை எடுத்த அதிரடி முடிவு... 3 பேருக்கு தலா ரூ.10,000 பரிசு அறிவிப்பு
3 பேரை போக்குவரத்துத்துறை அமைச்சர் சி.சிவசங்கர் கணினி குலுக்கல் முறையில் இன்று தேர்வு செய்தார்.
1 Feb 2024 3:12 PM
பொங்கல் சிறப்பு பேருந்துகள் தடையின்றி இயக்கப்படும் - அமைச்சர் சிவசங்கர்
தேவைப்படும் இடங்களில் தற்காலிக ஓட்டுனர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.
9 Jan 2024 11:35 AM
சுங்கச்சாவடி முற்றுகை: நெய்வேலி அருகே அமைச்சர் சிவசங்கரின் காரை மறித்து தே.மு.தி.க.வினர் போராட்டம்
நெய்வேலி அருகே சுங்கச்சாவடியை முற்றுகையிட முயன்ற தே.மு.தி.க.வினர் அந்த வழியாக வந்த அமைச்சா் சிவசங்கரின் காரை வழிமறித்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக 200 பேரை போலீசார் கைது செய்தனர்.
9 Sept 2023 9:06 PM