அதானியை முதல்-அமைச்சர் சந்திக்கவில்லை - அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்
பொய்த் தகவல்களைத் தொடர்ந்து பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
6 Dec 2024 1:18 PM ISTஉங்கள் கைகளை இறுகப்பற்றிக் கொள்கிறேன்.. வாழ்நாள் முழுமைக்கும் - அமைச்சர் செந்தில் பாலாஜி
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள் கோடி என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
29 Sept 2024 10:55 PM ISTஅமைச்சர் செந்தில்பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு
புழல் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலம் அமைச்சர் செந்தில்பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார்.
29 Jan 2024 2:44 PM ISTஅமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீது இன்று தீர்ப்பு
அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீது இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
19 Oct 2023 12:40 AM ISTஅமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல்
சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 3,000 பக்கங்களை கொண்ட ஆவணங்களை அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்தனர்.
12 Aug 2023 4:25 PM ISTஅமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் இரு நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பு என்ன..?
அமைச்சர் செந்தில்பாலாஜி வழக்கில் இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பினால் 3-வது நீதிபதிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
4 July 2023 12:06 PM ISTஅமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு: இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு : 3-வது நீதிபதிக்கு பரிந்துரை
அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பினால் 3-வது நீதிபதிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
4 July 2023 10:48 AM ISTபள்ளி, கல்லூரிகள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகள் கணக்கெடுப்பு - அதிகாரிகளுக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவுறுத்தல்
பள்ளி, கல்லூரிகளில் இருந்து 100 மீட்டர் தொலைவில் உள்ள டாஸ்மாக் கடைகளை கணக்கெடுக்க அதிகாரிகளுக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவுறுத்தினார்.
26 May 2023 5:45 PM IST'மதுபான கூடங்களை கண்காணிக்க வேண்டும்' - கலால்துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவுறுத்தல்
கள்ளச்சாராய விற்பனையை முற்றிலும் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவுறுத்தியுள்ளார்.
23 May 2023 5:40 PM ISTடாஸ்மாக் வாகன டெண்டர் விவகாரம்; அறப்போர் இயக்கம் மீது சட்டப்படி நடவடிக்கை - அமைச்சர் செந்தில்பாலாஜி எச்சரிக்கை
உண்மைக்கு புறம்பான தகவல்களை அறப்போர் இயக்கம் வெளியிட்டுள்ளதாக அமைச்சர் செந்தில்பாலாஜி குற்றம்சாட்டியுள்ளார்.
10 March 2023 9:31 PM ISTஅமைச்சர் செந்தில்பாலாஜி தொடர்பான வழக்கில் 23-ந்தேதி விசாரணை: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
அமைச்சர் செந்தில்பாலாஜி மீதான வழக்குகளை மீண்டும் விசாரிக்கும் உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு மனு மீது 23-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடக்கிறது.
19 Nov 2022 2:01 AM ISTஅமைச்சர் செந்தில்பாலாஜியை பதவி நீக்க நடவடிக்கை: கவர்னர் ஆர்.என்.ரவியிடம் பா.ஜ.க. நிர்வாகிகள் மனு
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி அமைச்சர் செந்தில்பாலாஜியை பதவியில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கவர்னர் ஆர்.என்.ரவியிடம் தமிழக பா.ஜ.க. நிர்வாகிகள் மனு அளித்தனர்.
10 Sept 2022 10:54 PM IST