இஸ்ரேலில் இருந்து மேலும் 16 பேர் சென்னை வந்தனர்- அமைச்சர் செஞ்சி மஸ்தான் வரவேற்றார்
இஸ்ரேலில் இருந்து மேலும் 16 பேர் சென்னை வந்தனர். அவர்களை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வரவேற்றார்.
15 Oct 2023 7:42 PM ISTவெளிநாடுகளில் சிக்கி தவித்த 83 தமிழர்கள் மீட்கப்பட்டுள்ளனர் - அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேட்டி
வெளிநாடுகளில் சிக்கி தவித்த 83 தமிழர்கள் இதுவரை தமிழக அரசின் உதவியுடன் மீட்டு அழைத்து வரப்பட்டுள்ளதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்தார்.
12 Aug 2023 12:38 PM ISTசவுதியில் உயிரிழந்த 2 தமிழர்களின் உடல்கள் சென்னை வருகை - அமைச்சர் செஞ்சி மஸ்தான் அஞ்சலி
சென்னைக்கு கொண்டு வரப்பட்ட உடல்களுக்கு அமைச்சர் செஞ்சி மஸ்தான் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
23 May 2023 9:45 PM ISTசூடானில் சிக்கி தவித்த 247 தமிழர்கள் மீட்பு - அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேட்டி
சூடானில் இருந்து இதுவரை 247 தமிழர்கள் மீட்கப்பட்டு தமிழகம் அழைத்து வரப்பட்டுள்ளதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறினார்.
6 May 2023 12:22 PM ISTதமிழ்நாட்டை சேர்ந்தவர்கள்... சூடான் நாட்டில் இருந்து இதுவரை 96 பேர் மீட்பு - அமைச்சர் செஞ்சி மஸ்தான் தகவல்
சூடான் நாட்டில் இருந்து இதுவரை தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் 96 பேர் மீட்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார்.
30 April 2023 1:45 PM ISTசூடானில் இருந்து மீட்கப்பட்ட 9 தமிழர்களை சென்னை விமான நிலையத்தில் வரவேற்றார் அமைச்சர் செஞ்சி மஸ்தான்
இதுவரை தமிழ்நாட்டைச் சேர்ந்த 96 பேர் மீட்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மஸ்தான் தகவல் தெரிவித்தார்.
29 April 2023 9:24 AM IST"வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்பவர்கள் எச்சரிக்கையோடும், விழிப்புணர்வோடும் இருக்க வேண்டும்" - அமைச்சர் செஞ்சி மஸ்தான்
கடந்த ஒரு மாதத்தில் 64 நபர்களை கம்போடியா, மியான்மர் ஆகிய நாடுகளில் இருந்து மீட்டு வந்துள்ளதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார்.
19 Nov 2022 6:47 PM ISTகம்போடியா நாட்டில் சிக்கி தவித்த 6 பேர் சென்னை வந்தனர்: போலி ஏஜெண்டுகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் செஞ்சி மஸ்தான் உறுதி
கம்போடியா நாட்டில் சிக்கி தவித்த 6 பேர் மீட்கப்பட்டு சென்னை அழைத்து வரப்பட்டனர். அவர்களை வரவேற்ற அமைச்சர் செஞ்சி மஸ்தான், போலி ஏஜெண்டுகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
4 Nov 2022 3:36 PM ISTவெளிநாட்டு வாழ் தமிழர் நலத்துறை சார்பில் மாலத்தீவுக்கு வேலைக்கு தமிழகத்தில் இருந்து பணியாளர்கள் அனுப்பி வைக்கப்படுவார்கள் -அமைச்சர் செஞ்சி மஸ்தான்
வெளிநாட்டு வாழ் தமிழர் நலத்துறை சார்பில் மாலத்தீவுக்கு வேலைக்கு தமிழகத்தில் இருந்து பணியாளர்கள் அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறினார்.
1 Nov 2022 4:36 PM IST"படிப்பு, வேலைக்காக அரசின் நல வாரியம் மூலம் வெளிநாடு செல்வதே பாதுகாப்பு" - அமைச்சர் செஞ்சி மஸ்தான்
வெளிநாடு வாழ் தமிழர்களின் பாதுகாப்புக்காக அரசு சார்பில் நல வாரியம் அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறினார்.
16 Sept 2022 11:59 PM ISTஇலங்கை தமிழர்கள் தாய் நாட்டுக்கு செல்ல விரும்பினால் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் செஞ்சி மஸ்தான்
இலங்கை தமிழர்கள் தாய் நாட்டுக்கு செல்ல விரும்பினால் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்தார்.
6 Sept 2022 5:33 PM IST