சபரிமலையில் ஏற்கனவே உள்ள நடைமுறையே தொடரும்: கேரள அமைச்சர் விளக்கம்

சபரிமலையில் ஏற்கனவே உள்ள நடைமுறையே தொடரும்: கேரள அமைச்சர் விளக்கம்

சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி என கேரள அரசு கூறியதாக தகவல் வெளியான நிலையில், வழிகாட்டு நெறிமுறை தவறுதலாக அச்சிடப்பட்டதாக கேரள அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.
17 Nov 2022 1:16 PM IST