விக்ரமின் தங்கலான் பர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு

விக்ரமின் 'தங்கலான்' பர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு

இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள ‘தங்கலான்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
15 July 2024 2:20 PM GMT