டங்ஸ்டன் விவகாரத்தில் முன்பே நடவடிக்கை எடுக்க தமிழக அரசு தவறிவிட்டது - எடப்பாடி பழனிசாமி
டங்ஸ்டன் சுரங்கத்துக்கான ஒப்பந்தத்தை அறிவித்தது முதல் இறுதி செய்தவரை தமிழக அரசு அமைதி காத்தது என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
9 Dec 2024 1:40 PM ISTஅரிட்டாபட்டியிலிருந்து ஒரு பிடிமண்ணைக்கூட எடுக்க அனுமதிக்க மாட்டோம் - சு.வெங்கடேசன் எம்.பி.
அரிட்டாபட்டியை உள்ளடக்கிய பகுதிகளில் கனிமம் எடுக்கத்துடிக்கும் முயற்சியை தமிழ் மக்கள் முறியடிப்பார்கள் என்று சு.வெங்கடேசன் கூறியுள்ளார்.
1 Dec 2024 6:41 PM ISTதூத்துக்குடி கனிமவள அறக்கட்டளைக்கு ரூ.1 லட்சம் செலுத்த வேண்டும்
தூத்துக்குடி கனிமவள அறக்கட்டளைக்கு ரூ.1 லட்சம் செலுத்த வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
24 July 2022 11:31 PM IST