
கம்போடியா ராணுவ தளத்தில் நிகழ்ந்த பயங்கர வெடிவிபத்து: 20 வீரர்கள் பலி
கம்போடிய ராணுவ தளத்தில் வெடிகுண்டு வெடித்ததில் 20 ராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
27 April 2024 8:51 PM
ஈராக்கில் உள்ள ராணுவ படைத்தளம் மீது டிரோன் தாக்குதல் - ஒருவர் உயிரிழப்பு
படைத்தளத்தின் மீது நடத்தப்பட்ட டிரோன் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்த நிலையில், 7 பேர் படுகாயமடைந்தனர்.
20 April 2024 7:23 AM
கொலம்பியா: ராணுவ தளம் மீது கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்; 9 வீரர்கள் மரணம்
கொலம்பியாவில் ராணுவ தளம் மீது கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 9 வீரர்கள் மரணம் அடைந்து உள்ளனர்.
30 March 2023 5:34 AM
சோமாலியாவில் ராணுவ தளத்துக்குள் புகுந்து பயங்கரவாதிகள் தாக்குதல் - 10 வீரர்கள் உயிரிழப்பு
சோமாலியாவில் ராணுவ தளத்துக்குள் புகுந்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 10 வீரர்கள் உயிரிழந்தனர்.
8 Nov 2022 11:25 PM
ரஷிய இராணுவ தளத்தில் "பயங்கரவாத தாக்குதல்" - 11 பேர் பலி, 15 பேர் காயம்
ரஷிய இராணுவ தளத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டனர்.
16 Oct 2022 12:07 AM