மாலி நாட்டின் ராணுவ பயிற்சி முகாம் மீது தாக்குதல்

மாலி நாட்டின் ராணுவ பயிற்சி முகாம் மீது தாக்குதல்

மாலியின் தலைநகரில் உள்ள ராணுவ பயிற்சி முகாம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
17 Sept 2024 3:37 PM IST
தைவான் எல்லைக்குள் பறந்த சீன விமானங்களால் போர்ப்பதற்றம்

தைவான் எல்லைக்குள் பறந்த சீன விமானங்களால் போர்ப்பதற்றம்

தைவான் எல்லையில் சீனா மீண்டும் போர்ப்பதற்றத்தை அதிகரித்து உள்ளது.
14 Jun 2024 4:00 AM IST
Military Paramilitary Conflict in Sudan

சூடானில் ராணுவம் - துணை ராணுவம் மோதல்; 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

சூடானில் ராணுவம் மற்றும் துணை ராணுவ படைகளிடையே நடந்து வரும் மோதலில் நேற்று 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
6 Jun 2024 8:59 PM IST
சூடானில் திடீர் கலவரம்; 47 பேர் படுகொலை

சூடானில் திடீர் கலவரம்; 47 பேர் படுகொலை

சூடானின் எல்-பாஷெர் பகுதியில் திடீரென நடத்தப்பட்ட தாக்குதலில் சிக்கி, பொதுமக்களில் 30 பேர் மற்றும் வீரர்களில் 17 பேர் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர்.
26 May 2024 3:18 PM IST
போர் பதற்ற சூழலில்... இஸ்ரேல் மற்றும் ஈரான் நாடுகளின் ராணுவ பலம்; ஓர் ஒப்பீடு

போர் பதற்ற சூழலில்... இஸ்ரேல் மற்றும் ஈரான் நாடுகளின் ராணுவ பலம்; ஓர் ஒப்பீடு

ஈராக் நாட்டின் மத்திய பகுதியில் அமைந்த, ஈரான் ஆதரவு பெற்ற துணை ராணுவ படையினரை உள்ளடக்கிய ராணுவ தளத்தின் மீது இரவோடு இரவாக இஸ்ரேல், வெடிகுண்டு தாக்குதல் நடத்தியது பதற்ற நிலையை அதிகரித்தது உள்ளது.
20 April 2024 5:48 PM IST
அமெரிக்க ராணுவத்தில் 5 சதவீதம் ஆட்குறைப்பு

அமெரிக்க ராணுவத்தில் 5 சதவீதம் ஆட்குறைப்பு

அமெரிக்க ராணுவத்தில் 5 சதவீதம் ஆட்களை குறைக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
29 Feb 2024 2:35 AM IST
தென்கொரியாவுக்கு எதிராக போர்: தயார் நிலையில் இருக்க கிம் ஜாங் அன் உத்தரவு

தென்கொரியாவுக்கு எதிராக போர்: தயார் நிலையில் இருக்க கிம் ஜாங் அன் உத்தரவு

வடகொரியா, ஜப்பான் மற்றும் தென்கொரிய கடற்பகுதியில் ஏவுகணை சோதனை நடத்தி பதற்றத்தை ஏற்படுத்தி வருகின்றது.
3 Feb 2024 5:07 AM IST
என்.சி.சி. மாணவர்களுக்கு ராணுவ பயிற்சி

என்.சி.சி. மாணவர்களுக்கு ராணுவ பயிற்சி

வெலிங்டன் எம்.ஆர்.சி. முகாமில் என்.சி.சி. மாணவர்களுக்கு ராணுவ பயிற்சி அளிக்கப்பட்டது.
18 Oct 2023 4:00 AM IST
நைஜர் நாட்டில் ஆட்சியை கைப்பற்றிய ராணுவம்: ஐ.நா. கடும் கண்டனம்

நைஜர் நாட்டில் ஆட்சியை கைப்பற்றிய ராணுவம்: ஐ.நா. கடும் கண்டனம்

ஆப்பிரிக்க நாடான நைஜரில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இதற்கு ஐ.நா. உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
28 July 2023 2:12 AM IST
லெபனானில் அகதிகளால் குற்றச்செயல்கள் அதிகரிப்பதாக ராணுவம் குற்றச்சாட்டு

லெபனானில் அகதிகளால் குற்றச்செயல்கள் அதிகரிப்பதாக ராணுவம் குற்றச்சாட்டு

லெபனானில் அகதிகளால் குற்றச்செயல்கள் அதிகரிப்பதாக ராணுவம் குற்றம் சாட்டியுள்ளது.
19 July 2023 3:32 AM IST
சோமாலியாவில் அதிரடி தாக்குதல்: 19 பயங்கரவாதிகளை கொன்ற ராணுவம்

சோமாலியாவில் அதிரடி தாக்குதல்: 19 பயங்கரவாதிகளை கொன்ற ராணுவம்

சோமாலியாவில் நடத்தப்பட்ட அதிரடி தாக்குதலில் 19 பயங்கரவாதிகளை அந்நாட்டு ராணுவம் கொன்றது.
13 Jun 2023 2:16 AM IST
மணிப்பூர் வன்முறை எதிரொலி:  30 பயங்கரவாதிகள் சுட்டு கொலை; ராணுவம் அதிரடி

மணிப்பூர் வன்முறை எதிரொலி: 30 பயங்கரவாதிகள் சுட்டு கொலை; ராணுவம் அதிரடி

மணிப்பூரில் ஊடுருவிய பயங்கரவாதிகள் 30 பேரை இந்திய ராணுவம் சுட்டு கொன்றுள்ளது என முதல்-மந்திரி பைரன் சிங் கூறியுள்ளார்.
28 May 2023 6:48 PM IST