மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்கு தமிழகத்திற்கு நிதி ஒதுக்கீடு
மாநில அரசின் கணக்கிற்கு ரிசர்வ் வங்கி உடனடியாக நிதியை விடுவிக்க மத்திய நிதி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
27 April 2024 10:37 AM IST4 மாவட்டங்களில் நாளை மறுநாள் ரேசன் கடைகள் இயங்கும் என அறிவிப்பு
பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் வெள்ளநீர் வெளியேற்றபட்டு இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றன.
15 Dec 2023 7:40 PM ISTரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கு நிவாரணம்? - அமைச்சர் உதயநிதி சொன்ன தகவல்
பிரதமர் மோடி நாடாளுமன்றம் வருவதற்கே ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவர வேண்டியுள்ளது என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
15 Dec 2023 7:58 AM ISTமிக்ஜம் புயல்: மின் கணக்கீடு செய்வதில் சிரமம் - அக்டோபர் மாத கணக்கீட்டின்படி மின் கட்டணம் வசூல்
புயல் காரணமாக பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியதால் மின் கணக்கீடு செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
14 Dec 2023 8:00 AM ISTஇன்று மாலைக்குள் முழுமையாக மின்விநியோகம் - அமைச்சர் தங்கம் தென்னரசு
தண்ணீர் வடியாத இடங்களில் மட்டும் மக்கள் நலன்கருதி மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
5 Dec 2023 11:00 AM ISTமிக்ஜம் புயல் எதிரொலியாக 12 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து - ரெயில்வே நிர்வாகம்
மிக்ஜம் புயல் நெல்லூர்-மசூலிப்பட்டினம் இடையே 5-ம் தேதி மாலை கரையைக் கடக்க உள்ளது.
4 Dec 2023 1:15 AM IST