
"அவரைப் பற்றி பேசினாலே புல்லரிக்கிறது"- 'வா வாத்தியார்' பட விழாவில் கார்த்தி
வா வாத்தியார் படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
10 Dec 2025 1:41 PM IST
“எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு எதிரிகள் இருந்தார்கள்.. துரோகிகள் இல்லை.. ஆனால் எடப்பாடி பழனிசாமிக்கு..” - வளர்மதி
அம்மாவின் ஆன்மா இதே மண்டபத்தில் எடப்பாடி பழனிசாமியின் உருவத்திலே தங்களை பார்த்துக்கொண்டிருப்பதாக வளர்மதி தெரிவித்தார்.
10 Dec 2025 11:28 AM IST
மதுரையில் எம்.ஜி.ஆர். சிலை அவமதிப்பு - எடப்பாடி பழனிசாமி கண்டனம்
மதுரை அவனியாபுரம் பகுதியில் எம்ஜிஆர் திருவுருவச் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது.
6 Oct 2025 10:59 AM IST
அண்ணா, எம்.ஜி.ஆர். குறித்த சீமானின் அருவெறுக்கத்தக்க பேச்சு கடும் கண்டனத்திற்குரியது - டிடிவி தினகரன்
அண்ணா, எம்.ஜி.ஆர். குறித்த சீமானின் நாகரீகமற்ற பேச்சு கடும் கண்டனத்திற்குரியது என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
26 Sept 2025 10:31 PM IST
எம்.ஜி.ஆர். நடித்த "இதயக்கனி" படம் டிஜிட்டலில் மீண்டும் ரிலீஸ்
இதயக்கனி படம் வெளியாகி 50 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி ரீலீஸ் செய்யப்பட உள்ளது.
1 July 2025 8:15 PM IST
முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் தனி உதவியாளர் காலமானார்
மகாலிங்கத்தின் உடல் இறுதி அஞ்சலிக்காக ஆர்ஏ புரத்தில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.
28 Jun 2025 1:24 PM IST
எம்.ஜி.ஆரின் முதல் ரசிகர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்தான் - அமைச்சர் எ.வ.வேலு
தமிழ்நாட்டின் இரும்பு மனிதர், எம்.ஜி.ஆரின் முதல் ரசிகர் என்று மு.க. ஸ்டாலினுக்கு அமைச்சர் எம்.வ.வேலு புகழாயம் சூட்டினார்.
1 April 2025 9:21 PM IST
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்களை வைக்காதது ஏன்..? ஜெயக்குமார் விளக்கம்
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் விமர்சனத்திற்கு செய்தியாளர் சந்திப்பில் ஜெயக்குமார் பதிலளித்தார்.
10 Feb 2025 11:34 AM IST
எம்.ஜி.ஆர். சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மரியாதை
108-வது பிறந்தநாளையொட்டி எம்.ஜி.ஆர். சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார்.
17 Jan 2025 12:30 PM IST
கூத்தாடி என்ற கூற்றை உடைத்தவர் எம்.ஜி.ஆர். - த.வெ.க. தலைவர் விஜய் புகழாரம்
தமிழக அரசியல் வரலாற்றின் மையம் எம்.ஜி.ஆர். என்று விஜய் கூறியுள்ளார்.
17 Jan 2025 12:16 PM IST
எம்.ஜி.ஆரின் 108-வது பிறந்தநாள்: தமிழக அரசு சார்பில் மரியாதை
எம்.ஜி.ஆரின் 108-வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
17 Jan 2025 11:02 AM IST
சிறந்த சமுதாயத்தை கட்டியெழுப்பியவர் எம்.ஜி.ஆர். - பிரதமர் மோடி புகழாரம்
சிறந்த சமுதாயத்தை கட்டியெழுப்பியவர் எம்.ஜி.ஆர். என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
17 Jan 2025 10:22 AM IST




