திருப்பூரில் ஏ.ஐ.டி.யு.சி. தேசிய பொதுக்குழு கூட்டம்
திருப்பூரில் ஏ.ஐ.டி.யு.சி. தேசிய பொதுக்குழு கூட்டம் நேற்று தொடங்கியது. நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற பணியாற்றுவது குறித்து ஆலோசனை நடந்தது.
23 Sept 2023 12:21 AM ISTநீராதாரங்கள் பராமரிப்பில் அதிகாரிகள் அலட்சியம்
நீராதாரங்கள் பராமரிப்பில் அலட்சியம் காட்டப்படுவதாக குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் குற்றம் சாட்டினார்கள்.
21 July 2023 11:22 PM ISTவாரச்சந்தை ஏலம் தொடர்பாக காரசார விவாதம்
உடுமலை நகர்மன்ற கூட்டத்தில் வாரச்சந்தை ஏலம் தொடர்பாக காரசார விவாதம் நடைபெற்றது.
5 May 2023 9:50 PM ISTகுப்பையை தரம் பிரிக்கும் மையத்தால் ஈக்கள் தொல்லை
நல்லாத்துப்பாளையத்தில் குப்பையை தரம் பிரிக்கும் மையத்தால் ஈக்கள் தொல்லை அதிகரித்து விட்டதாக மண்டல கூட்டத்தில் கவுன்சிலர் குற்றம் சாட்டினார்.
28 April 2023 11:45 PM ISTமின் கட்டணம் செலுத்துவது குறித்து பல்லடம் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டத்தில் கவுன்சிலர் கேள்வி
அங்கன்வாடி மைய கட்டடங்களுக்கு யார் மின் கட்டணம் செலுத்துவது என்பது குறித்து பல்லடம் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டத்தில் கவுன்சிலர் கேள்வி எழுப்பினார்.
27 Jan 2023 11:32 PM IST23 ஊராட்சிகளில் நடந்த கிராம சபை கூட்டம்
குடிமங்கலம் ஒன்றியத்தில் 23 ஊராட்சிகளில் நடந்த கிராம சபை கூட்டங்களில் 745 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
27 Jan 2023 11:16 PM ISTகல்வியை பொதுப்பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும்
கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்று திருப்பூரில் நடைபெற்ற எஸ்.டி.பி.ஐ. கட்சியின் கொங்கு மண்டல மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
22 Jan 2023 10:57 PM ISTபின்னலாடை ஏற்றுமதி மேம்பாட்டுக்கு நிரந்தர கட்டமைப்பை உருவாக்குவது அவசியம்
பின்னலாடை ஏற்றுமதி மேம்பாட்டுக்கு நிரந்தர கட்டமைப்பை உருவாக்குவது அவசியம் என்று வணிகத்துறை செயலாளர் சுனில் பர்த்வால் கூறினார்.
11 Dec 2022 12:56 AM ISTகாய்கறிப்பயிர்களில் நவீன தொழில் நுட்பங்கள் குறித்த கருத்தரங்கு
தோட்டக்கலைத்துறை சார்பில் காய்கறிப்பயிர்களில் நவீன தொழில் நுட்பங்கள் குறித்த மாவட்ட அளவிலான விவசாய கருத்தரங்கு நடைபெற்றது.
9 Dec 2022 11:56 PM ISTவார்டில் உள்ள அடிப்படை பிரச்சினைகள் குறித்து காரசாரமாக விவாதம்
திருப்பூர் 3-ம் மண்டல கூட்டத்தில் கவுன்சிலர்கள் தங்கள் வார்டில் உள்ள அடிப்படை பிரச்சினைகள் குறித்து காரசாரமாக விவாதம் செய்தனர்.
8 Dec 2022 12:35 AM IST