சென்னை மாநகராட்சி பகுதி பொதுமக்களுக்காக நடமாடும் இதய பரிசோதனை மைய பஸ் - அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு இதய நோய் தொடர்பான பரிசோதனைகளை மேற்கொள்ள வசதியாக நடமாடும் இதய பரிசோதனை மைய பஸ்சை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
9 March 2023 1:01 PM ISTதொழில் உரிமங்களை புதுப்பிக்க 'கியூ ஆர் கோடு' - சென்னை மாநகராட்சி தகவல்
பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
8 Feb 2023 8:56 AM ISTசொத்து வரியை அபராதம் இல்லாமல் செலுத்த நவம்பர் 15-ந்தேதி வரை கால அவகாசம் - பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் அறிவிப்பு
பெருநகர சென்னை மாநகராட்சியில் சொத்து வரியை அபராதம் இல்லாமல் செலுத்த அடுத்த மாதம் (நவம்பர்) 15-ந்தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
21 Oct 2022 8:46 AM ISTசொத்து வரி தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் பெற சென்னை மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் தனி கவுண்ட்டர்கள் திறப்பு
பொது சீராய்வின்படி நிர்ணயிக்கப்பட்ட சொத்துவரி தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் பெற மாநகராட்சியின் அனைத்து மண்டல அலுவலகங்களிலும் தனி கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வரியை வருகிற 30-ந் தேதிக்குள் செலுத்திட வேண்டும் என்று மாநகராட்சி சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் நேற்று வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
6 Sept 2022 2:33 PM ISTரூ.10 லட்சம் அபராதம் வசூலிப்பு: 12 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் - மாநகராட்சி அதிரடி நடவடிக்கை
பெருநகர சென்னை மாநகராட்சி நடவடிக்கையால் 12 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
12 July 2022 1:37 PM ISTவடகிழக்கு பருவமழை தடுப்பு பணிகளை மேற்கொள்ள சென்னையின் 15 மண்டலங்களுக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம்
பெருநகர சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களிலும் முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு பணிகளை மேற்கொள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை கண்காணிப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
2 July 2022 10:36 AM IST