
சென்னையில் டிரைவர் இல்லாத மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம் வெற்றி
சென்னையில் டிரைவர் இல்லாத மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது.
21 March 2025 2:48 AM
தொழில்நுட்ப கோளாறு.. மெட்ரோ ரெயில் சேவையில் தாமதம்
தொழில்நுட்ப கோளாறு காரணமாக மெட்ரோ ரெயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
24 Dec 2024 2:46 AM
ஓடும் மெட்ரோ ரெயிலில் பிச்சையெடுத்த நபர்: சமூக வலைதளத்தில் வீடியோ வைரல்
மெட்ரோ நிர்வாகிகளிடம் ரெயிலில் பிச்சை எடுப்பதை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்திருப்பதாக கூறப்படுகிறது.
14 Dec 2024 7:58 PM
சனிக்கிழமை அட்டவணைப்படி நாளை மெட்ரோ ரெயில்கள் இயக்கம்
சனிக்கிழமை அட்டவணைப்படி நாளை மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் என்று மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
10 Oct 2024 7:57 AM
நாளை 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்..
மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுவதால் நாளை 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
16 March 2024 9:57 AM
மெட்ரோ ரெயில் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை - அதிர்ச்சி வீடியோ
மெட்ரோ ரெயில் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
28 Jan 2024 10:15 AM
மெட்ரோ ரெயிலில் கோபி மஞ்சூரியனை ருசித்த பயணி- வீடியோ வைரலாகி சர்ச்சை
பெங்களூருவில் விதிமீறி மெட்ரோ ரெயிலில் கோபி மஞ்சூரியனை ருசித்த பயணி வீடியோ வைரலாகி சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.
2 Oct 2023 6:45 PM
சென்னை மெட்ரோ ரெயில்களில் ஒரே நாளில் 2.30 லட்சம் பேர் பயணம்
சென்னை மெட்ரோ ரெயில்களில் ஒரே நாளில் 2.30 லட்சம் பேர் பயணம் மேற்கொண்டதாக மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
13 Sept 2022 11:56 PM
பெங்களூருவில் டிரைவர்கள் இல்லாமல் விரைவில் மெட்ரோ ரெயில்கள் ஓடும்
பெங்களூருவில் டிரைவர்கள் இல்லாமல் விரைவில் மெட்ரோ ரெயில்கள் ஓடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
20 Jun 2022 9:51 PM