மதுரை மெட்ரோ பணிகள் இன்னும் 6 மாதத்தில் தொடங்க வாய்ப்பு

மதுரை மெட்ரோ பணிகள் இன்னும் 6 மாதத்தில் தொடங்க வாய்ப்பு

வைகை ஆற்றின் கீழ் பகுதியில் மெட்ரோ ரெயிலில் செல்லும்போது வியப்பாக இருக்கும் என கூறப்படுகிறது.
22 Dec 2024 8:35 AM IST
தொழில்நுட்ப கோளாறு: மெட்ரோ ரெயில் டிக்கெட்டை ஆன்லைனில் பெறுவதில் சிக்கல்

தொழில்நுட்ப கோளாறு: மெட்ரோ ரெயில் டிக்கெட்டை ஆன்லைனில் பெறுவதில் சிக்கல்

தொழில்நுட்ப கோளாறை சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாக மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
17 Dec 2024 8:44 AM IST
எழும்பூர், வண்ணாரப்பேட்டை மெட்ரோ ரெயில் நிலையங்களில் கூடுதல் நுழைவு வாயில் திறப்பு

எழும்பூர், வண்ணாரப்பேட்டை மெட்ரோ ரெயில் நிலையங்களில் கூடுதல் நுழைவு வாயில் திறப்பு

மின்தூக்கி, நகரும் படிக்கட்டுகள் போன்ற வசதிகளுடன் கூடுதல் நுழைவுவாயில் திறக்கப்பட்டுள்ளது.
3 Dec 2024 12:52 PM IST
நவம்பரில் 83.61 லட்சம் பயணிகள் சென்னை மெட்ரோ ரெயில்களில் பயணம்

நவம்பரில் 83.61 லட்சம் பயணிகள் சென்னை மெட்ரோ ரெயில்களில் பயணம்

சென்னையில் கடந்த மாதத்தில் 83.61 லட்சம் பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணித்துள்ளனர்.
2 Dec 2024 6:39 PM IST
சென்னையில் மெட்ரோ ரெயில்கள் வழக்கம்போல் இயக்கம்

சென்னையில் மெட்ரோ ரெயில்கள் வழக்கம்போல் இயக்கம்

மெட்ரோ ரெயில் சேவையினை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளும்படி மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
30 Nov 2024 8:24 PM IST
புயல் எச்சரிக்கை: மெட்ரோ ரெயில்கள் வழக்கம்போல் இயக்கம்

புயல் எச்சரிக்கை: மெட்ரோ ரெயில்கள் வழக்கம்போல் இயக்கம்

மெட்ரோ ரெயில் சேவைகள் தாமதம் இல்லாமல் இன்று வழக்கம்போல் தொடங்கப்பட்டுள்ளன என்று சென்னை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
30 Nov 2024 6:59 AM IST
மெட்ரோ ரெயில் பார்க்கிங்குகளை பயன்படுத்த வேண்டாம்-சென்னை மெட்ரோ

மெட்ரோ ரெயில் பார்க்கிங்குகளை பயன்படுத்த வேண்டாம்-சென்னை மெட்ரோ

மெட்ரோ ரயில் பார்க்கிங்குகளை பயன்படுத்த வேண்டாம் என சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் கூறியுள்ளது.
29 Nov 2024 6:11 PM IST
சென்னை மெட்ரோ ரெயிலில் கடந்த மாதம் 90.83 லட்சம் பேர் பயணம்

சென்னை மெட்ரோ ரெயிலில் கடந்த மாதம் 90.83 லட்சம் பேர் பயணம்

சென்னை மெட்ரோ ரெயிலில் கடந்த மாதம் 90.83 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.
4 Nov 2024 4:15 PM IST
தீபாவளியை முன்னிட்டு சென்னை மெட்ரோ ரெயில்களின் சேவை நீட்டிப்பு

தீபாவளியை முன்னிட்டு சென்னை மெட்ரோ ரெயில்களின் சேவை நீட்டிப்பு

தொடர் விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்லும் பயணிகளின் வசதிகாக மெட்ரோ ரெயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.
29 Oct 2024 6:01 PM IST
2-ம் கட்ட மெட்ரோ பணிகளுக்கு ஒப்புதல் அளித்த பிரதமருக்கு நன்றி: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

2-ம் கட்ட மெட்ரோ பணிகளுக்கு ஒப்புதல் அளித்த பிரதமருக்கு நன்றி: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

2-ம் கட்ட மெட்ரோ பணிகளை விரைந்து செயல்படுத்துமாறு அலுவலர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
26 Oct 2024 1:27 PM IST
மெட்ரோ ரெயில் நிலையங்களில் தண்ணீர் தேங்கவில்லை - நிர்வாகம் விளக்கம்

'மெட்ரோ ரெயில் நிலையங்களில் தண்ணீர் தேங்கவில்லை' - நிர்வாகம் விளக்கம்

மெட்ரோ ரெயில் நிலையங்களில் தண்ணீர் தேங்கவில்லை என சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.
15 Oct 2024 11:39 AM IST
3 நாட்களுக்கு கூடுதல் மெட்ரோ ரெயில் சேவை

3 நாட்களுக்கு கூடுதல் மெட்ரோ ரெயில் சேவை

கனமழை காரணமாக பயணிகளின் வசதிக்காக கூடுதல் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
14 Oct 2024 7:04 PM IST