மே 30-க்கு பின் வெப்ப அலை குறையும்; சரசாரியை விட கூடுதல் மழை: வானிலை ஆய்வு மையம் கணிப்பு
வடமேற்கு இந்திய பகுதிகளில், அடுத்த 3 நாட்களுக்கு கடுமையான வெப்ப அலை இருக்கும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.
27 May 2024 10:12 PM ISTதென்தமிழக கடலோரப்பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
தென் தமிழக உள் மாவட்டங்கள், வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
25 Feb 2024 2:49 PM ISTநீலகிரி மாவட்டத்தில் வெளுத்து வாங்கிய கனமழை
இன்று தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகின்றது.
9 Nov 2023 11:42 AM ISTகனமழை எதிரொலி: 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை
கனமழை காரணமாக திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
3 Nov 2023 9:36 PM IST