பிற்பகல் 1 மணி வரை 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
29 Oct 2024 11:06 AM ISTஇரவு 10 மணி வரை எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..?
அடுத்த 24 மணி நேரத்திற்கு சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
15 Oct 2024 8:41 PM ISTநீலகிரி, கோவையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
20 July 2024 3:12 PM ISTசென்னை உள்பட 7 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்
சென்னை உள்பட 7 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
7 July 2024 9:08 PM ISTநாடு முழுவதும் முன்கூட்டியே தொடங்கியது தென்மேற்கு பருவமழை
தென்மேற்குப் பருவமழை, வழக்கத்தை விட முன்கூட்டியே நாடு முழுவதும் தொடங்கியிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
2 July 2024 3:34 PM ISTநீலகிரியில் இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு
நீலகிரியில் இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
29 Jun 2024 2:02 PM ISTதமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
28 Jun 2024 1:29 PM ISTதமிழகத்தில் 2 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
27 Jun 2024 2:12 PM ISTதமிழகத்தில் 13 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
நீலகிரி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
27 Jun 2024 7:51 AM ISTவடதமிழக உள் மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரம்
வடதமிழகத்தின் உள் மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
3 Jun 2024 5:25 AM ISTதமிழகத்தின் 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் வரும் நாட்களில் குறையத் தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 Jun 2024 6:42 AM ISTதமிழகத்தின் ஓரிரு இடங்களில் 6 நாட்கள் லேசான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தின் ஓரிரு இடங்களில் அடுத்த 6 நாட்களுக்கு இடி, மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
27 May 2024 5:35 AM IST