நடனமாடியதை விமர்சித்த ரசிகர்கள் - முற்றுப்புள்ளி வைத்த நடிகை
அங்கிதா லோகண்டே தனது கணவர் மற்றும் நண்பர்களுடன் உணவகத்திற்கு சென்றிருந்தார்.
12 May 2024 1:36 PM ISTமனநலம் பாதித்த மகன் மிதித்ததில் தந்தை உயிரிழப்பு.. உணவு கொடுக்க சென்றபோது நேர்ந்த சோகம்
மனநலம் பாதிக்கப்பட்ட மகன் திடீரென ஆவேசம் ஆகி தந்தையை தாக்குவது உண்டு.
14 April 2024 4:59 PM ISTநமது மனம், நமது உரிமைகள்...! இன்று உலக மனநல தினம்
உலகம் முழுவதும் மனநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்கும் நோக்கத்தில், அக்டோபர் 10ம் தேதி உலக மனநல நாள் கொண்டாடப்படுகிறது.
10 Oct 2023 1:53 PM IST8 பேரில் ஒருவருக்கு மனநலம் பாதிப்பு
உலகம் முழுவதும் 8 பேரில் ஒருவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது.
9 Oct 2023 10:13 PM ISTஉடல்நலம் காப்போம்
உடல் நலம் ஓர் உன்னதம் இயற்கை மருத்துவம் சொல்கிறது, உலகில் ஐந்து சிறந்த மருத்துவர்கள் யாரென்றால் சூரிய வெளிச்சம், உடற்பயிற்சி, அளவான மற்றும் சத்தான உணவு, ஓய்வு, தன்னம்பிக்கை என்கிறது.
28 Sept 2023 8:23 PM ISTபுத்துணர்ச்சி தரும் ஏரியல் யோகா
ஏரியல் யோகா பயிற்சி செய்வதற்கு, முதலில் அடிப்படை யோகா பயிற்சிகளை செய்ய தெரிந்திருக்க வேண்டும். ஒரு குழந்தைக்கு கற்றுக் கொடுப்பது போல, மெல்ல மெல்ல பயிற்சிகள் தொடங்கும். படுத்த நிலை, உட்கார்ந்த நிலை, நின்ற நிலை, தலை கீழாக தொங்கிய நிலை என பல்வேறு முறைகளில் பயிற்சிகள் கொடுக்கப்படும்.
16 July 2023 7:00 AM ISTநேர்மறை எண்ணங்களே வாழ்க்கையை மேம்படுத்தும் - திவ்யா
எதுவும் செய்யாமல், எப்போதும் ஒரே இடத்தில் உட்கார்ந்து இருப்பதால் மன அழுத்தம் அதிகரிக்கும். புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்ளுங்கள். புதிய பொழுதுபோக்குகளை உருவாக்கிக் கொள்ளுங்கள்.
2 July 2023 7:00 AM ISTநல்ல எண்ணங்களின் வலிமை வெற்றியைத் தரும்
வாழ்க்கையில் மேன்மை அடைவதற்கு இதுவே தருணம். வாய்ப்புகளை பயன்படுத்துவதில் இருந்தே மேன்மை மேம்படும். ஒவ்வொரு முறையும் முயன்றால் தான் முடியும் என்ற எண்ணம் மனத்தில் வெற்றி நடைபோட வைக்கும்.
9 May 2023 9:25 PM ISTதோல்வியைக் கண்டு அஞ்சாதீர்கள்- திவ்யா
வேலை தேடி பல அவமானங்களையும், தோல்விகளையும் சந்தித்த நான், அவை எல்லாவற்றையும் எனது முயற்சியால் தகர்த்து ஒரு பெரிய நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தேன்.
19 Feb 2023 7:00 AM ISTமுதியவர்கள் 6 ஆயிரம் அடிகள் நடந்தால்...
முதியவர்கள் எவ்வளவு தூரம் நடக்கிறார்களோ அதற்கேற்ப அவர்களின் ஆரோக்கியம் மேம்படும் என்பது ஆய்வாளர்களின் கருத்தாக இருக்கிறது.
24 Jan 2023 8:35 PM ISTமனநலம் பாதிக்கப்பட்டவரை சித்தர் எனக்கூறி பணம் வசூல் செய்த அவலம்: வருவாய்துறையினர் மீட்டனர்
அரவக்குறிச்சி அருகே மனநலம் பாதிக்கப்பட்டவரை சித்தர் எனக்கூறி பணம் வசூல் செய்த அவலம் ஏற்பட்டது. இதையடுத்து வருவாய்துறையினர் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
3 Dec 2022 12:40 AM IST