தேனியில்  பா.ஜ.க.வினர் உண்ணாவிரதம்

தேனியில் பா.ஜ.க.வினர் உண்ணாவிரதம்

தேனி மாவட்ட பா.ஜ.க. சார்பில், தமிழக அரசை கண்டித்து தேனி பங்களாமேட்டில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது
5 July 2022 9:41 PM IST