வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் மேல்மருவத்தூரில் நின்று செல்லும் என அறிவிப்பு
வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் மேல்மருவத்தூரில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
20 Dec 2024 6:55 AM ISTவைகை எக்ஸ்பிரஸ் ரெயில் மேல்மருவத்தூரில் நின்று செல்லும் - தெற்கு ரெயில்வே
மதுரை - சென்னை இடையே வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
19 Dec 2024 6:54 PM ISTஆன்மீகவாதி மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் மாரடைப்பால் காலமானார்
ஆன்மீகவாதி மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் மாரடைப்பால் உயிரிழந்தார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
19 Oct 2023 6:30 PM ISTமேல்மருவத்தூர் கோவிலில் ஆடிப்பூர விழா
மேல்மருவத்தூர் கோவிலில் ஆடிப்பூர விழா நடந்தது.
22 July 2023 1:45 PM ISTமேல்மருவத்தூர் அருகே மாயமான மாணவன் கிணற்றில் பிணமாக மீட்பு; கொலையா? போலீசார் விசாரணை
மேல்மருவத்தூர் அருகே மாயமான மாணவன் கிணற்றில் இருந்து பிணமாக மீட்கப்பட்டான். அவன் கொலை செய்யப்பட்டானா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
20 July 2023 4:13 PM ISTமேல்மருவத்தூரில் ஆடிப்பூர திருவிழா: செங்கல்பட்டு மாவட்டத்துக்கு 21-ந்தேதி உள்ளூர் விடுமுறை
மேல்மருவத்தூரில் வருகிற 21-ந்தேதி ஆடிப்பூர திருவிழா கொண்டாட செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது.
14 July 2023 4:15 PM ISTமேல்மருவத்தூர் ஆன்மிக மக்கள் தொண்டு இயக்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள்
மேல்மருவத்தூர் ஆன்மிக மக்கள் தொண்டு இயக்கம் சார்பில் நலத்திட்ட உதவிகளை ஆன்மிக மக்கள் இயக்க நிறுவன தலைவர் கோ.ப. அன்பழகன் வழங்கினார்.
14 July 2023 3:57 PM ISTமேல்மருவத்தூர் அருகே விபத்தில் பலியானவர் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் காப்பீட்டு தொகை
மேல்மருவத்தூர் அருகே விபத்தில் பலியானவர் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் காப்பீட்டு தொகையை பாரத ஸ்டேட் வங்கி வழங்கியது.
14 July 2023 3:47 PM ISTமேல்மருவத்தூர் அருகே வாகனம் மோதியதில் பேத்தியுடன் தாத்தா, பாட்டி பலி
மேல்மருவத்தூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பேத்தியுடன் தாத்தா, பாட்டி பலியானார்கள்.
16 Jun 2023 3:09 PM ISTமேல்மருவத்தூர் ஆதி பராசக்தி சித்தர் பீடத்தில் அருள் ஞான தீபம்
மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி சித்தர் பீடத்தில் அருள் ஞான தீபத்தை பங்காரு அடிகளார் ஏற்றி வைத்தார்.
4 Jun 2023 3:34 PM ISTமேல்மருவத்தூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 50 பவுன் நகை திருட்டு
மேல்மருவத்தூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 50 பவுன் நகை திருடப்பட்டது.
12 May 2023 3:03 PM ISTமேல்மருவத்தூரில் சித்ரா பவுர்ணமியையொட்டி ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் வேள்வி பூஜை
மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி சித்தர் பீடத்தில் சித்ரா பவுர்ணமியையொட்டி வேள்வி பூஜை நடைபெற்றது. இதில் தெலுங்கானா மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டார்.
6 May 2023 3:05 PM IST