மேகதாது திட்டத்தை அமல்படுத்த வேண்டியது அவசியம்; டி.கே.சிவக்குமார் பேச்சு

மேகதாது திட்டத்தை அமல்படுத்த வேண்டியது அவசியம்; டி.கே.சிவக்குமார் பேச்சு

மண்டியா, மைசூரு, ஹாசன் விவசாயிகளுக்கு நீர் வழங்க மேகதாது திட்டத்தை அமல்படுத்த வேண்டியது அவசியம் என்று டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.
28 Jan 2023 2:18 AM IST
மத்திய அரசு அனுமதி கிடைத்ததும் மேகதாது அணை கட்டும் பணி தொடக்கம்

மத்திய அரசு அனுமதி கிடைத்ததும் மேகதாது அணை கட்டும் பணி தொடக்கம்

மேகதாது அணை வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் அடுத்த வாரம் தீர்ப்பு வரும் என்றும், அதையடுத்து மத்திய அரசு அனுமதி கிடைத்ததும் அணை கட்டும் பணி தொடங்கப்படும் என்றும் முதல்-மந்திரி பசவராஜ்பொம்மை கூறியுள்ளார்.
21 July 2022 2:20 AM IST