மேகதாது அணை விவகாரம்: கர்நாடகா துணை முதல்-மந்திரி பேச்சுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்
கர்நாடக அரசை எதிர்த்து உரிய சட்ட நடவடிக்கைகளை எடுத்து தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
21 March 2024 7:40 PM ISTமேகதாது அணை விவகாரம்; கர்நாடக முதல்-மந்திரியின் அறிவிப்புக்கு முத்தரசன் கண்டனம்
மேகதாது அணை கட்ட அனைத்து ஏற்பாடுகளும் செய்யபட்டிருப்பதாக கர்நாடக மாநில முதல்-மந்திரி சித்தராமைய்யா அறிவித்துள்ளார்.
17 Feb 2024 8:24 PM ISTமேகதாது அணை விவகாரம்:கர்நாடக அரசை மத்திய அரசு கண்டிக்க வேண்டும்காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் அறிக்கை
மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசை மத்திய அரசு கண்டிக்க வேண்டும் என்று காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் அறிக்கை வெளியிட்டுள்ளனா்.
1 Jun 2023 12:15 AM ISTமேகதாது அணை விவகாரம்: மாநிலங்களுக்கு இடையே ஒருமித்த கருத்து இல்லை - வைகோவுக்கு மத்திய மந்திரி பதில்
மாநிலங்களுக்கு இடையே ஒருமித்த கருத்து இல்லாததால், மேகதாது விவகாரம் தொடர்பான விவாதம் நடைபெறவில்லை என மத்திய மந்திரி பிஷ்வேஸ்வர் டூடு தெரிவித்துள்ளார்.
22 Dec 2022 5:51 AM ISTமேகதாது அணை விவகாரம்: தமிழக அரசு மனு மீது அடுத்த வாரம் விசாரணை
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடகாவின் முடிவுக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
11 July 2022 2:05 PM IST