மேகதாது அணை குறித்த பணிகளை மேற்கொள்ளக்கூடாது என்று கர்நாடகாவை எச்சரிக்க வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்

'மேகதாது அணை குறித்த பணிகளை மேற்கொள்ளக்கூடாது என்று கர்நாடகாவை எச்சரிக்க வேண்டும்' - ராமதாஸ் வலியுறுத்தல்

மேகதாது அணை தொடர்பான பணிகளை மேற்கொள்ளாமல் கர்நாடகாவை மத்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
27 Jan 2024 2:13 PM IST