எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு

எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு

குற்றாலம் பேரூராட்சி தலைவராக வெற்றி பெற்ற கணேஷ் தாமோதரன், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
30 May 2022 10:30 PM IST