சித்தா, ஆயுர்வேதா, யுனானி மற்றும் ஓமியோபதி மருத்துவ படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம்
விண்ணப்பப்படிவம் மற்றும் தகவல் தொகுப்பேட்டினை 04.08.2024 முதல் 27.08.2024 முடிய மாலை 05.00 மணி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
2 Aug 2024 8:00 PM ISTதமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவ கல்வி, ஆராய்ச்சி இயக்ககம் தெரிவித்துள்ளது.
31 July 2024 7:25 AM ISTயோகா, இயற்கை -மருத்துவ பட்ட மேற்படிப்பு: மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியீடு
மருத்துவ பட்ட மேற்படிப்பிற்கான சேர்க்கை பெற அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் தகுதியான நபர்களிடமிருந்து வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
19 July 2024 7:25 PM ISTமருத்துவ மேற்படிப்புகளுக்கு ஜூலை முதல் வாரத்தில் நீட் தேர்வு
நீட் தேர்வு ஜூலை முதல் வாரத்தில் நடைபெறும் என்றும் ஆகஸ்ட் முதல் வாரத்தில் கலந்தாய்வு தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
7 Jan 2024 1:06 AM ISTமருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வு - நாடு முழுவதும் இன்று நடக்கிறது
நாடு முழுவதும் 499 நகரங்களில் இன்று நீட் நுழைவுத் தேர்வு நடைபெறுகிறது.
7 May 2023 5:41 AM ISTவரலாற்று நாள் பொன் எழுத்துகளால் எழுதப்படும்; இந்தியில் மருத்துவ படிப்புக்கான புத்தகங்களை வெளியிட்டு மத்திய மந்திரி அமித்ஷா பேச்சு
நாட்டில் முதன்முறையாக இந்தி மொழியில் உருவான மருத்துவ படிப்புக்கான புத்தகங்களை மத்திய மந்திரி அமித்ஷா இன்று வெளியிட்டு பேசியுள்ளார்.
16 Oct 2022 4:26 PM IST