கார் கவிழ்ந்து மருத்துவ மாணவி பலி; 5 பேர் காயம்

கார் கவிழ்ந்து மருத்துவ மாணவி பலி; 5 பேர் காயம்

சென்னையில் இருந்து ஏலகிரி மலைக்கு சுற்றுலா சென்றபோது கார் கவிழ்ந்ததில் மருத்துவ மாணவி பலியானார். 5 பேர் காயமடைந்தனர்.
10 July 2022 6:18 PM IST