
ராஜஸ்தான்: மருத்துவ மாணவர் தற்கொலை; கல்லூரி நிர்வாகம் மீது குடும்பத்தினர் குற்றச்சாட்டு
ராஜஸ்தானில் மருத்துவ மாணவர் தற்கொலை செய்த விவகாரத்தில், கல்லூரி நிர்வாகம் மீது குடும்பத்தினர் குற்றச்சாட்டு கூறியுள்ளனர்.
6 March 2025 6:33 PM
ஆந்திராவில் மருத்துவ மாணவர் தற்கொலை
மருத்துவ மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
11 Feb 2025 7:30 AM
மருத்துவ மாணவர் இட ஒதுக்கீடு: சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக அரசியல் சட்டத் திருத்தம் தேவை - ராமதாஸ்
மாநிலங்களின் உரிமைகளைக் காக்கும் வகையில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் உரிய திருத்தங்களை மேற்கொள்வதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
30 Jan 2025 6:52 AM
விடுதியின் 7வது மாடியில் இருந்து கீழே விழுந்த மருத்துவ மாணவி பலி
விடுதியின் 7வது மாடியில் இருந்து கீழே விழுந்த மருத்துவ மாணவி உயிரிழந்தார்.
5 Jan 2025 7:29 AM
ஒடிசாவில் நிதி நெருக்கடி காரணமாக மருத்துவ மாணவர் தற்கொலை
மாணவரின் அறையில் இருந்து தற்கொலை குறிப்பு ஒன்று கண்டெடுக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
26 Dec 2024 7:49 AM
ராகிங் செய்த சீனியர்கள்; மயங்கி விழுந்து உயிரிழந்த மருத்துவ மாணவர் - போலீஸ் விசாரணை
நீண்ட நேரம் நிற்க வைத்ததால் மருத்துவ கல்லூரி மாணவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
17 Nov 2024 11:55 AM
300 முறை தோப்புக்கரணம்... ராகிங் கொடுமையால் மருத்துவ மாணவருக்கு சிறுநீரகம் பாதிப்பு
300 முறை தோப்புக்கரணம் போடவைத்து சீனியர் மாணவர்கள் கொடுமைப்படுத்தியதால் மருத்துவ கல்லூரி மாணவருக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டது.
26 Jun 2024 12:54 PM
29 மணிநேரம் விடாமல்... மருத்துவ கல்லூரி மாணவருக்கு நேர்ந்த கொடுமை
ராகிங்கால், மனதளவில் அழுத்தத்திற்கு ஆளான அந்த மாணவர், இனி தொடர்ந்து படிக்க முடியாது. இதனை விட்டு விட்டு, வீட்டுக்கும் செல்ல முடியாது என்ற உணர்வுக்கு உந்தப்பட்டு உள்ளார்.
7 April 2024 1:22 PM
சீனாவில் இறந்து 51 நாட்களுக்கு பிறகு குமரி மருத்துவ மாணவி உடல் சொந்த ஊருக்கு வந்தது..
குமரி மருத்துவ மாணவி, உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டதாக கூறப்படுகிறது.
2 Feb 2024 1:21 AM
மருத்துவ மாணவர்களுக்கு 8 மணி நேர பணியை அரசு உறுதி செய்ய வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் போதிய மருத்துவர்களை நியமிக்காதது தான் இத்தகைய சிக்கல்களுக்கு காரணம் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
1 Jan 2024 8:48 AM
ஜார்க்கண்டில் உயிரிழந்த மருத்துவ மாணவர் - ரூ.3 லட்சத்திற்கான காசோலையை அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார்
ஜார்க்கண்டில் உயிரிழந்த மருத்துவ மாணவர் மதன்குமாரின் குடும்பத்திற்கு, ரூ.3 லட்சம் இழப்பீட்டிற்கான காசோலையை அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார்.
5 Nov 2023 5:55 PM
மருத்துவ மாணவி தற்கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம்
குமரி மாவட்டத்தில் மருத்துவ மாணவி தற்கொலை செய்த வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீஸ் துணை சூப்பிரண்டு தலைமையிலான போலீசார் நேற்று விசாரணையை தொடங்கினர்.
14 Oct 2023 6:45 PM