தீபாவளி பண்டிகையையொட்டி மருத்துவ அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை; ரூ.6 லட்சம், 28 தங்க காசுகள் பறிமுதல்

தீபாவளி பண்டிகையையொட்டி மருத்துவ அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை; ரூ.6 லட்சம், 28 தங்க காசுகள் பறிமுதல்

தீபாவளி பண்டிகையையொட்டி ஓட்டேரியில் உள்ள மண்டல நிர்வாக மருத்துவ அலுவலகத்தில் நடந்த லஞ்ச ஒழிப்பு சோதனையில் கணக்கில் வராத ரூ.6 லட்சம் மற்றும் 28 தங்க காசுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
20 Oct 2022 9:44 AM IST