விமானப்படை குழு மருத்துவ உதவியாளர் பிரிவுக்கு ஆட்சேர்ப்பு முகாம்

விமானப்படை குழு மருத்துவ உதவியாளர் பிரிவுக்கு ஆட்சேர்ப்பு முகாம்

சென்னையில் வருகிற 1-ந் தேதி நடைபெற உள்ள விமானப்படை குழு மருத்துவ உதவியாளர் பிரிவுக்கான ஆட்சேர்ப்பு முகாமில் திருவண்ணாமலையில் உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பங்கேற்க வேண்டும் என்று கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.
29 Jan 2023 5:24 PM IST