மெக்காவில் வெப்ப அலைக்கு இதுவரை 1,301 பேர் பலி
மெக்காவில் வெப்ப அலைக்கு இந்தியர்கள் 98 பேர் உயிரிழந்துள்ளனர்.
24 Jun 2024 10:01 PM ISTஹஜ் யாத்திரை 98 இந்தியர்கள் பலி - மத்திய அரசு தகவல்
மெக்காவில் வெப்ப அலைக்கு இந்திய ஹஜ் யாத்ரீகர்கள் 98 பேர் உயிரிழந்தனர்.
22 Jun 2024 8:34 AM ISTமெக்காவில் வீசிய வெப்ப அலை: ஹஜ் யாத்ரீகர்கள் 550 பேர் பலி
மெக்காவில் வீசிய வெப்ப அலைக்கு ஹஜ் யாத்ரீகர்கள் 550 பேர் உயிரிழந்தனர்.
19 Jun 2024 1:35 PM ISTமெக்காவில் வெப்ப தாக்கத்திற்கு ஹஜ் யாத்ரீகர்கள் 19 பேர் பலி
சவுதி அரேபியாவில் வெப்ப அலையால், ஜோர்டானை சேர்ந்த 14 யாத்ரீகர்கள் மற்றும் ஈரானை சேர்ந்த 5 பேர் என மொத்தம் 19 பேர் உயிரிழந்து உள்ளனர்.
17 Jun 2024 5:59 AM ISTதியாகத் திருநாள்
‘ஈதுல் அள்ஹா’ என்று சொல்லப்படும் தியாகத் திருநாளாம் பக்ரீத் திருநாளை இன்னும் சில தினங்களில் அடைய இருக்கிறோம். உலகம் முழுவதும் பரவி வாழும் முஸ்லிம்களின் முக்கியமான இரண்டு பண்டிகைகளில் ஒன்று இந்த தியாகத்திருநாள்.
27 Jun 2023 4:29 PM ISTநபிகளாரின் அன்பைப்பெற்ற தோழர் ஜுலைபீப் ...
அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதர் நபிகளார் வெளித் தோற்றங்களை பார்ப்பதில்லை. அதே போல ஈமான் கொண்ட நல்லடியார்களும் வெளித் தோற்றங்களை பார்ப்பதில்லை. நபித்தோழர் ஜுலைபீப் வாழ்வியலில் நிகழ்வுகள் நமக்கு கற்றுத் தரும் பாடமாக இருக்கிறது.
28 Jun 2022 5:13 PM IST