வடகிழக்கு பருவமழையால் பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை-கண்காணிப்பு அலுவலர் அபூர்வா தகவல்

"வடகிழக்கு பருவமழையால் பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை"-கண்காணிப்பு அலுவலர் அபூர்வா தகவல்

“நெல்லையில் வடகிழக்கு பருவமழையால் பாதிப்பு ஏற்படாத வகையில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது” என்று கண்காணிப்பு அலுவலர் அபூர்வா கூறினார்
28 Oct 2022 4:00 AM IST