புதுச்சேரி முன்னாள் முதல்-அமைச்சர் எம்.டி.ஆர் ராமச்சந்திரன் மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

புதுச்சேரி முன்னாள் முதல்-அமைச்சர் எம்.டி.ஆர் ராமச்சந்திரன் மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

முதல்-அமைச்சராக இருந்து, புதுச்சேரியின் வளர்ச்சிக்காகப் பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்திச் சாதனை படைத்தவர் எம்.டி.ஆர் ராமச்சந்திரன் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
8 Dec 2024 11:10 PM IST
புதுச்சேரி முன்னாள் முதல்-அமைச்சர் எம்.டி.ஆர் ராமச்சந்திரன் காலமானார்

புதுச்சேரி முன்னாள் முதல்-அமைச்சர் எம்.டி.ஆர் ராமச்சந்திரன் காலமானார்

புதுச்சேரி முன்னாள் முதல்-அமைச்சர் எம்.டி.ஆர் ராமச்சந்திரன் காலமானார்.
8 Dec 2024 9:37 PM IST