பீர் விற்பனை 30 சதவீதம் அதிகரிப்பு

தமிழக டாஸ்மாக் கடைகளில் பீர் விற்பனை 30 சதவீதம் அதிகரிப்பு

தமிழகத்தில் மே மாத பீர் விற்பனை கடந்த ஆண்டை காட்டிலும், தற்போது 30 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
24 May 2024 9:41 AM IST