ஜல்லிக்கட்டு உருவானது எப்படி?
தைப்பொங்கலுக்கு மறுநாள் மாட்டுப்பொங்கல் நாளன்று ஜல்லிக்கட்டு விளையாட்டு, ஒரு விழா போன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
13 Jan 2024 1:42 PM ISTபட்டி மிதிக்கும் பரவச பொங்கல்
பொங்கல் திருநாளை, உழவர்களின் உவகை திருவிழா என்று சொன்னால் அது மிகையல்ல. பொங்கல் அன்று உற்சாகமான பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தாலும், பசுமாடுகளை அழைத்து வந்து நடத்தப்படும் ‘பட்டி மிதித்தல்’ என்கிற ஐதீக நிகழ்வு, பண்பாட்டு வாயிலாகவும், ஆன்மிக ரீதியாகவும் நம்மை ஒன்றிணைக்கிறது.
16 Jan 2023 10:32 AM ISTஇது விவசாயிகளுக்கும் இனிக்கும் ; மக்களுக்கும் இனிக்கும்
பொங்கல் பரிசு தொகுப்போடு முழு கரும்பை வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
30 Dec 2022 1:26 AM IST