அரசு ஆண் ஊழியர்களுக்கும் குழந்தை வளர்ப்பு விடுமுறை
அரசு துறைகளில் பணியாற்று ஆண் ஊழியர்களுக்கும் குழந்தை வளர்ப்பு விடுமுறை வழங்க ஆலோசித்து வருவதாக கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.
30 Dec 2022 3:56 AM ISTபெங்களூரு ரெயில் நிலையத்தில் பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்த ரெயில்வே பெண் போலீஸ்
பெங்களூரு ரெயில் நிலையத்தில் பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணிக்கு ரெயில்வே பெண் போலீஸ் ஒருவர் பிரசவம் பார்த்தார்.
22 Aug 2022 10:13 PM ISTஅரசு மருத்துவமனையில் பிரசவத்திற்கு சேர்க்கப்பட்ட தாயும் குழந்தையும் சாவு - கணவர் போலீசில் புகார்
பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக சேர்க்கப்பட்ட தாயும் குழந்தையும் உயிரிழந்த நிலையில் கணவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
28 May 2022 3:27 PM IST