ஒட்டு மொத்த பள்ளி மாணவிகளுக்கு என்ன ஆச்சு ...? தலையில் அடித்துக்கொண்டு  கதறி அழும் வீடியோ

ஒட்டு மொத்த பள்ளி மாணவிகளுக்கு என்ன ஆச்சு ...? தலையில் அடித்துக்கொண்டு கதறி அழும் வீடியோ

உத்தரகாண்ட் மாநிலம் பாகேஷ்வரில் உள்ள அரசுப் பள்ளி மாணவிகளிடையே ஒருவித வெறி ஏற்பட்டுள்ளது, இது பெற்றோர் மற்றும் அதிகாரிகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
29 July 2022 11:04 AM IST