நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்: பயிற்சி மாணவி எடுத்த விபரீத முடிவு
நடந்து முடிந்த நீட் தேர்வில் அந்த மாணவி கலந்து கொண்டு தேர்வெழுதி இருந்தார்.
7 Jun 2024 2:40 AM IST500 அல்ல 600 மதிப்பெண்கள்... 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிரடி மாற்றம்
அடுத்த கல்வி ஆண்டிலிருந்து தான் இந்த புதிய நடைமுறை செயல்பாட்டுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
16 Feb 2024 9:55 AM ISTஎஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வில் சிறப்பு மதிப்பெண் பெற்ற 707 மாணவர்களுக்கு ஊக்கத்தொகை - அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பயின்று எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வில் சிறப்பு மதிப்பெண்கள் பெற்ற 707 மாணவ, மாணவிகளுக்கு அமைச்சர் கே.என்.நேரு ஊக்கத்தொகை வழங்கினார்.
13 Oct 2023 2:10 PM ISTமத்திய பிரதேசம்: அரசு தேர்வு எழுதிய பாடங்களின் பெயர் கூட தெரியாமல் டாப் 3 இடம்; புதிய சர்ச்சை
மத்திய பிரதேசத்தில் தேர்வு எழுதிய பாடங்களின் பெயர் கூட தெரியாமல் அதிக மதிப்பெண்களை பெற்று முன்னணி இடம் பிடித்ததில் முறைகேடு நடந்து உள்ளது என புதிய சர்ச்சை ஏற்பட்டு உள்ளது.
18 July 2023 8:53 PM ISTகோவையில் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிய இரட்டையர்கள் ஒரே மதிப்பெண் பெற்ற அதிசயம்
இரட்டையர்கள் நிரஞ்சன் மற்றும் நிவேதா இருவரும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் 530 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.
11 May 2023 10:13 PM IST12-ம் வகுப்பில் விடைத்தாள் மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பித்த 1,500 மாணவர்களுக்கு மதிப்பெண்களில் மாற்றம்
12-ம் வகுப்பில் விடைத்தாள் மறுகூட்டல், மறுமதிப்பீட்ற்கு 4 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பம் செய்திருந்தனர்.
3 Aug 2022 6:16 PM IST