பழனியில் ரூ.11¼ கோடியில் நவீன வசதிகளுடன் மார்க்கெட் கட்டிடம்; பழைய கட்டிடங்கள் இடித்து அகற்றம்

பழனியில் ரூ.11¼ கோடியில் நவீன வசதிகளுடன் மார்க்கெட் கட்டிடம்; பழைய கட்டிடங்கள் இடித்து அகற்றம்

பழனியில் ரூ.11¼ கோடியில் நவீன வசதிகளுடன் மார்க்கெட் கட்டிட கட்டப்பட உள்ளதால் பழைய கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டது.
3 Jun 2023 2:30 AM IST