சென்னையில் 2 நாட்கள் தீபாவளி சிறப்பு இயற்கை சந்தை
சென்னையில் 2 நாட்கள் தீபாவளி சிறப்பு இயற்கை சந்தை நடைபெற உள்ளது.
17 Oct 2024 5:26 PM ISTபொள்ளாச்சியில் ஆட்டு சந்தை
பொள்ளாச்சியில் ஆட்டு சந்தை நடைபெற்றது. இங்கு வரத்து குறைந்தும், விலை உயரவில்லை.
27 Oct 2023 2:30 AM ISTமார்க்கெட்டிற்கு 7 டன் சுரைக்காய் வரத்து
தென்னம்பாளையம் மார்க்கெட்டிற்கு 7 டன் சுரைக்காய் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது.
26 Oct 2023 6:58 PM ISTமார்க்கெட்டுகளில் குவிந்த பொதுமக்கள்
ஆயுத பூஜையையொட்டி ஊட்டி மார்க்கெட்டுகளில் பொதுமக்கள் குவிந்தனர். அவர்கள், பூக்கள் விலை உயர்ந்தாலும் ஆர்முடன் வாங்கிச்சென்றனர்.
23 Oct 2023 5:00 AM ISTநிலக்கோட்டை மார்க்கெட்டில் பூக்கள் விலை கிடுகிடு உயர்வு
நிலக்கோட்டை மார்க்கெட்டில் பூக்கள் விலை கிடுகிடுவென உயர்ந்தது.
23 Oct 2023 3:00 AM ISTகடலை எண்ணெய் விலை உயர்வு
விருதுநகர் மார்க்கெட்டில் கடலை எண்ணெய் விலை உயர்ந்துள்ளது.
23 Oct 2023 1:21 AM ISTபுகழூர் நகராட்சி சந்தைக்குள் கேமராக்கள் அமைக்க நிதி
புகழூர் நகராட்சி சந்தைக்குள் கேமராக்கள் அமைக்கும் பணிக்கு நிதி வழங்கப்பட்டது.
22 Oct 2023 11:11 PM ISTபொள்ளாச்சி மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்ந்தது
ஆயுத பூஜையையொட்டி பொள்ளாச்சி மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்ந்தது. மல்லி கிலோ ரூ.1,000-க்கு விற்பனை செய்யப்பட்டது.
22 Oct 2023 1:15 AM ISTபாசி பருப்பு விலை குறைந்தது
விருதுநகர் மார்க்கெட்டில் பாசி பருப்பு விலை குறைந்து காணப்பட்டது.
9 Oct 2023 12:28 AM ISTபுரட்டாசி சனிக்கிழமையையொட்டிதர்மபுரி உழவர் சந்தையில் 47 டன் காய்கறி, பழங்கள் விற்பனை
புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் பெரும்பாலான வீடுகளில் பொதுமக்கள் விரதம் இருந்து சாமிக்கு படையலிட்டு வழிபடுவார்கள். இதனால் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில்...
8 Oct 2023 12:30 AM ISTவெளிச்சந்தையில் விலை அதிகம் உள்ள விளைபொருட்கள் என்னென்ன?
தேசிய அளவில் குறைந்தபட்ச ஆதார விலையைவிட வெளிச்சந்தையில் விலை கூடுதலாக இருக்கும் விளை பொருட்கள் பற்றி வணிக வட்டாரத்தினர் விளக்கம் அளித்துள்ளனர்.
4 Oct 2023 1:24 AM ISTபுரட்டாசி 2-வது சனிக்கிழமையையொட்டிதர்மபுரி உழவர் சந்தையில் 47 டன் காய்கறி, பழங்கள் விற்பனை
புரட்டாசி மாதத்தில் வரும் அனைத்து சனிக்கிழமை நாட்களிலும் பெரும்பாலான வீடுகளில் பொதுமக்கள் விரதம் இருந்து சாமிக்கு படையலிட்டு வழிபடுவார்கள். பின்னர்...
1 Oct 2023 12:30 AM IST