'குட் பேட் அக்லி' படத்தை தொடர்ந்து 'மார்க் ஆண்டனி 2' படத்தை இயக்கும் ஆதிக் ரவிச்சந்திரன்?
பிரபல இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் அஜித்குமாரை வைத்து தற்போது 'குட் பேட் அக்லி' திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார்.
17 Dec 2024 8:49 AM IST'மார்க் ஆண்டனி' படத்தின் இயக்குநருக்கு சொகுசு காரை பரிசளித்த தயாரிப்பாளர்
மார்க் ஆண்டனி படம் வெளியான முதல் நாளில் இருந்தே வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
30 Oct 2023 11:35 PM ISTவிஷாலின் லஞ்ச புகார் எதிரொலி: இந்தி சென்சாரில் அதிரடி மாற்றம் கொண்டுவந்த மத்திய அரசு...!
தமிழ் படங்களை இந்தியில் வெளியிட தணிக்கை வாரிய சான்றிதழ் வாங்கும் முறையில் அதிரடி மாற்றத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
21 Oct 2023 11:25 AM IST'மார்க் ஆண்டனி' படத்தை இந்தியில் வெளியிட லஞ்சம் கேட்ட விவகாரம்; நடிகர் விஷாலின் உதவியாளரிடம் சி.பி.ஐ. விசாரணை
‘மார்க் ஆண்டனி’ படத்தை இந்தியில் வெளியிட லஞ்சம் கேட்ட விவகாரம் தொடர்பாக நடிகர் விஷாலின் உதவியாளரிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது.
20 Oct 2023 2:34 PM IST'மார்க் ஆண்டனி' திரைப்படம் வரும் 13-ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் - படக்குழு அறிவிப்பு...!
வரும் 13-ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் 'மார்க் ஆண்டனி' திரைப்படம் வெளியாகும் என படக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
10 Oct 2023 5:27 PM ISTநடிகர் ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்ற 'மார்க் ஆண்டனி' இயக்குனர்
இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.
1 Oct 2023 3:51 PM IST'மார்க் ஆண்டனி' படத்திற்கு சான்றிதழ் வழங்க மும்பை சென்சார் போர்டு அதிகாரிகள் லஞ்சம் கேட்டனர் - நடிகர் விஷால் பரபரப்பு புகார்
‘மார்க் ஆண்டனி’ படத்திற்கு சான்றிதழ் வழங்க மும்பை சென்சார் போர்டு அதிகாரிகள் லஞ்சம் கேட்டதாக நடிகர் விஷால் புகார் தெரிவித்துள்ளார்.
28 Sept 2023 6:59 PM IST"விஜய்யை சந்தித்தது தான் எனது 'மறக்குமா நெஞ்சம்' தருணம்" - 'மார்க் ஆண்டனி' படத்தின் தயாரிப்பாளர் பதிவு
நடிகர் விஜய்யை சந்தித்தது தான் தனது ‘மறக்குமா நெஞ்சம்’ தருணம் என்று தயாரிப்பாளர் வினோத் குமார் தெரிவித்துள்ளார்.
17 Sept 2023 11:58 PM ISTமார்க் ஆண்டனி - சினிமா விமர்சனம்
மெக்கானிக் வேலை பார்க்கும் விஷால் தனது தாய் மரணத்துக்கு இறந்துபோன தந்தைதான் காரணம் என்று நினைக்கிறார். டைம் டிராவல் போன் ஒன்று விஷாலிடம் கிடைக்கிறது....
17 Sept 2023 2:29 PM ISTவெளியானது 'மார்க் ஆண்டனி' திரைப்படம்...! விஷால் பகிர்ந்த நெகிழ்ச்சி பதிவு...!
விஷால், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் நடித்துள்ள ‘மார்க் ஆண்டனி’ திரைப்படம் இன்று (செப்டம்பர் 15 ) வெளியாகி உள்ளது.
15 Sept 2023 1:05 PM ISTநடிகர் விஷால் நடித்துள்ள 'மார்க் ஆண்டனி' திரைப்படத்தை வெளியிட ஐகோர்ட்டு அனுமதி
மார்க் ஆண்டனி திரைப்பட வழக்கு தொடர்பாக நடிகர் விஷால் ஐகோர்ட்டில் நேரில் ஆஜராகி விளக்கமளித்தார்.
12 Sept 2023 2:54 PM IST'விருதுகள் மீது நம்பிக்கை இல்லை' -நடிகர் விஷால்
விஷால் நடித்துள்ள 'மார்க் ஆண்டனி' படம் விநாயகர் சதுர்த்தியில் திரைக்கு வருகிறது
4 Sept 2023 4:40 PM IST