மராட்டியத்தில் கிரேன் கவிழ்ந்த விபத்தில் பலியான 2 தமிழர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி

மராட்டியத்தில் கிரேன் கவிழ்ந்த விபத்தில் பலியான 2 தமிழர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி

மராட்டிய மாநிலத்தில் கிரேன் கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்த 2 தமிழர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
3 Aug 2023 5:56 AM IST