மராத்தா இடஒதுக்கீடு போராட்டம்: 9 நாட்களுக்கு பிறகு உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார் ஜரங்கே

மராத்தா இடஒதுக்கீடு போராட்டம்: 9 நாட்களுக்கு பிறகு உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார் ஜரங்கே

சாப்பிடாமலும், தண்ணீர் குடிக்காமலும் மருத்துவ சிகிச்சை பெறாமலும் உண்ணாவிரதத்தை தொடர்ந்ததால், ஜரேங்கேவின் உடல்நிலை பாதிக்கப்பட்டது.
25 Sept 2024 5:25 PM IST
மராத்தா இட ஒதுக்கீட்டிற்காக மீண்டும் உண்ணாவிரதம் தொடங்கிய ஜரங்கே

ஒரு வருடத்தில் 6-வது முறை: மராத்தா இட ஒதுக்கீட்டிற்காக மீண்டும் உண்ணாவிரதம் தொடங்கிய ஜரங்கே

மராட்டிய அரசு மராத்தா சமூகத்திற்கு வேண்டுமென்றே இடஒதுக்கீடு வழங்கவில்லை என்று மனோஜ் ஜரங்கே குற்றம் சாட்டினார்.
17 Sept 2024 5:47 PM IST
மராத்தா இட ஒதுக்கீடு.. 17 நாட்களுக்கு பிறகு உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றார் மனோஜ் ஜரங்கே

மராத்தா இட ஒதுக்கீடு.. 17 நாட்களுக்கு பிறகு உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றார் மனோஜ் ஜரங்கே

ஓ.பி.சி. பிரிவின் கீழ் மராத்தா சமூகத்தினருக்கு ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி கடந்த 10-ம் தேதி ஜரங்கே மீண்டும் உண்ணாவிரதத்தைத் தொடங்கினார்.
26 Feb 2024 5:46 PM IST
மராத்தா சமூகத்தினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு- மராட்டிய சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்

மராத்தா சமூகத்தினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு- மராட்டிய சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்

சட்டமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்ட வலியுறுத்தி மராத்தா சமூக தலைவர் மனோஜ் ஜரங்கே கடந்த 10ம் தேதி உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்.
20 Feb 2024 4:32 PM IST
இட ஒதுக்கீட்டு கோரிக்கையை மராட்டிய அரசு ஏற்றது..  உண்ணாவிரதத்தை நிறைவு செய்த மராத்தா சமூக தலைவர்

இட ஒதுக்கீட்டு கோரிக்கையை மராட்டிய அரசு ஏற்றது.. உண்ணாவிரதத்தை நிறைவு செய்த மராத்தா சமூக தலைவர்

முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, வஷி பகுதியில் மனோஜ் ஜரங்கேவை சந்தித்து, போராட்டத்தை கைவிடும்படி கேட்டுக்கொண்டார்.
27 Jan 2024 11:44 AM IST
ஜல்னா தடியடி சம்பவம் குறித்து கூடுதல் டி.ஜி.பி. விசாரணைக்கு மராட்டிய முதல்-மந்திரி ஷிண்டே உத்தரவு

ஜல்னா தடியடி சம்பவம் குறித்து கூடுதல் டி.ஜி.பி. விசாரணைக்கு மராட்டிய முதல்-மந்திரி ஷிண்டே உத்தரவு

ஜல்னா தடியடி சம்பவம் குறித்து கூடுதல் டி.ஜி.பி. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே கூறியுள்ளார். மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டார்.
4 Sept 2023 5:00 AM IST
ஜல்னாவில் போலீஸ் தடியடியை கண்டித்து மராத்தா அமைப்பினர் பல இடங்களில் போராட்டம்

ஜல்னாவில் போலீஸ் தடியடியை கண்டித்து மராத்தா அமைப்பினர் பல இடங்களில் போராட்டம்

ஜல்னா தடியடி சம்பவத்தை கண்டித்து மாநிலத்தின் பல்வேறு இடங்களில் மராத்தா அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு போராட்டக்காரர்களை போலீசார் கலைத்தனர்.
3 Sept 2023 4:45 AM IST