ஆவடியில் சுகாதார மையம் மற்றும் ஆய்வகத்திற்கு அடிக்கல் நாட்டினார் மத்திய சுகாதாரத்துறை மந்திரி..!

ஆவடியில் சுகாதார மையம் மற்றும் ஆய்வகத்திற்கு அடிக்கல் நாட்டினார் மத்திய சுகாதாரத்துறை மந்திரி..!

திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் சுகாதார மையம் மற்றும் ஆய்வகத்திற்கு மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா அடிக்கல் நாட்டினார்.
26 Jun 2022 4:29 PM IST