கரடி கடித்ததில் காயம் அடைந்தவர்களுக்கு மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. ஆறுதல்

கரடி கடித்ததில் காயம் அடைந்தவர்களுக்கு மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. ஆறுதல்

கடையம் அருகே கரடி கடித்ததில் காயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுபவர்களுக்கு மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. ஆறுதல் கூறினார்.
13 Nov 2022 12:15 AM IST