மராத்தா இடஒதுக்கீடு போராட்டம்: 9 நாட்களுக்கு பிறகு உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார் ஜரங்கே
சாப்பிடாமலும், தண்ணீர் குடிக்காமலும் மருத்துவ சிகிச்சை பெறாமலும் உண்ணாவிரதத்தை தொடர்ந்ததால், ஜரேங்கேவின் உடல்நிலை பாதிக்கப்பட்டது.
25 Sept 2024 5:25 PM ISTமராத்தா இடஒதுக்கீடு விவகாரம்: 8-வது நாளாக மனோஜ் ஜரங்கே உண்ணாவிரதம்.. உடல்நிலை பாதிப்பு
தண்ணீர் மற்றும் மருந்துகள் எதையும் சாப்பிடாமல் ஜரங்கே தனது உண்ணாவிரத போராட்டத்தை தொடர்கிறார்.
24 Sept 2024 9:59 PM ISTமராத்தா இட ஒதுக்கீடு.. 17 நாட்களுக்கு பிறகு உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றார் மனோஜ் ஜரங்கே
ஓ.பி.சி. பிரிவின் கீழ் மராத்தா சமூகத்தினருக்கு ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி கடந்த 10-ம் தேதி ஜரங்கே மீண்டும் உண்ணாவிரதத்தைத் தொடங்கினார்.
26 Feb 2024 5:46 PM ISTமராத்தா சமூகத்தினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு- மராட்டிய சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்
சட்டமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்ட வலியுறுத்தி மராத்தா சமூக தலைவர் மனோஜ் ஜரங்கே கடந்த 10ம் தேதி உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்.
20 Feb 2024 4:32 PM ISTஇட ஒதுக்கீட்டு கோரிக்கையை மராட்டிய அரசு ஏற்றது.. உண்ணாவிரதத்தை நிறைவு செய்த மராத்தா சமூக தலைவர்
முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, வஷி பகுதியில் மனோஜ் ஜரங்கேவை சந்தித்து, போராட்டத்தை கைவிடும்படி கேட்டுக்கொண்டார்.
27 Jan 2024 11:44 AM IST25-ந் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதம்; மனோஜ் ஜராங்கே அறிவிப்பு
25-ந் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட போவதாக மனோஜ் ஜராங்கே அறிவித்துள்ளார்
23 Oct 2023 1:15 AM ISTமராத்தா இடஒதுக்கீடு விவகாரம்; 25-ந் தேதி முதல் மீண்டும் போராட்டம் - மனோஜ் ஜராங்கே அறிவிப்பு
மராத்தா சமூகத்திற்கு இடஒதுக்கீடு வழங்காவிட்டால் வருகிற 25-ந் தேதி முதல் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட போவதாக மனோஜ் ஜராங்கே அறிவித்துள்ளார்.
22 Oct 2023 1:00 AM IST