காங்கிரசின் தூண்களாக விளங்கியவர்கள் மன்மோகன் சிங், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் - மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி
மன்மோகன் சிங் மற்றும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் காங்கிரஸ் கட்சியின் தூண்களாக விளங்கியவர்கள் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
7 Jan 2025 2:59 PM ISTமறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நினைவேந்தல் கூட்டம் - காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பங்கேற்பு
மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் நினைவேந்தல் கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.
3 Jan 2025 2:54 PM ISTமன்மோகன் சிங்கிற்கு நினைவிடம்: இடத்தை தேர்வு செய்யும் பணி தொடக்கம்
மன்மோகன் சிங்கிற்கு நினைவிடம் அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்யும் பணியை மத்திய அரசு தொடங்கியுள்ளது.
1 Jan 2025 7:15 PM ISTமன்மோகன் சிங் நினைவிடம்: மத்திய அரசுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
மன்மோகன் சிங் நினைவிடத்திற்கு மத்திய அரசு உரிய இடத்தை தராமல் அவமதித்ததாக மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
28 Dec 2024 6:58 PM ISTஅமெரிக்க-இந்திய அணுசக்தி ஒப்பந்தத்தை உருவாக்கியதில் முக்கிய பங்கு: மன்மோகன் சிங்கிற்கு ஜோ பைடன் புகழஞ்சலி
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
28 Dec 2024 4:13 PM ISTமன்மோகன் சிங்கிற்கு நினைவிடம்: மத்திய அரசு ஒப்புதல்
மன்மோகன் சிங்கிற்கு நினைவிடம் அமைப்பதற்கு இடம் ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
28 Dec 2024 4:01 PM ISTமன்மோகன் சிங் ஆட்சியில் செழித்த தமிழ்நாடு: ஆ.ராசா பெருமிதம்
மாநில உரிமைகளையும், மக்களையும் மதித்து ஆட்சி புரிந்தவர் மன்மோகன் சிங் என்று ஆ.ராசா பெருமிதம் தெரிவித்துள்ளார்.
28 Dec 2024 11:52 AM ISTஅரசு மரியாதையுடன் மன்மோகன் சிங் உடல் தகனம்
அரசு மரியாதையுடன் மன்மோகன் சிங் உடல் தகனம் செய்யப்பட்டது
28 Dec 2024 10:25 AM ISTமன்மோகன் சிங் மறைவு: மாமல்லபுரம் நாட்டிய விழா நிகழ்ச்சிகள் 6 நாட்களுக்கு ரத்து
மன்மோகன் சிங் மறைவையொட்டி மாமல்லபுரம் நாட்டிய விழா நிகழ்ச்சிகள் 6 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளன.
28 Dec 2024 7:58 AM ISTமன்மோகன் சிங்கின் உடல் இன்று தகனம்
மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடல் இன்று தகனம் செய்யப்படுகிறது.
28 Dec 2024 7:04 AM ISTமறக்க முடியுமா மன்மோகன்சிங்கை?
மிகச்சிறந்த பிரதமரும், பொருளாதார நிபுணருமான மன்மோகன்சிங்கை மறக்கமுடியுமா? என்று நாடு என்றென்றும் மனதில் வைத்து கொண்டாடும்.
28 Dec 2024 6:22 AM IST11 மணிநேர அறுவை சிகிச்சைக்கு பின் மன்மோகன் சிங் முதலில் கேட்ட விசயம்...? நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்த டாக்டர்
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், 11 மணிநேர இருதய அறுவை சிகிச்சைக்கு பின் முதலில் கேட்ட விசயம் பற்றி டாக்டர் நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்துள்ளார்.
28 Dec 2024 4:42 AM IST